கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அச்சுக்கான பதிப்புக்கு இனி மேலும் ஆதரவில்லாததுடன் அது காட்சிப்படுத்தல் தவறுகளைக் கொண்டிருக்கலாம். உமது உலாவியின் நூற்குறிகளை இற்றை செய்து, அதற்குப் பகரமாக உலாவியின் இயல்பிருப்பு அச்சிடல் தொழிற்பாட்டைப் பயன்படுத்துக.
1981 இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு |
---|
|
பொதுத் தகவல் |
---|
நாடு | இந்தியா |
---|
முடிவுகள் |
---|
மொத்த மக்கள் தொகை | 68,51,84,692 (25.04%) |
---|
அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலம் | உத்தரப் பிரதேசம் (105,113,300) |
---|
குறைந்த மக்கள் தொகை கொண்ட மாநிலம் | சிக்கிம் (316,840) |
---|
1981 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, 1872 முதல் ஒவ்வொரு தசாப்தத்திலும் இந்தியாவில் நடத்தப்படும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் வரிசையில் 12 வது ஆகும்.[1] இந்தியாவின் மக்கள் தொகை 685,184,692 பேர் எனக் கணக்கிடப்பட்டது.[2]
மாநில வாரியாக மக்கள்தொகை
1981இல் இந்திய மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பகுதிகளின் மக்கள் தொகை
மாநிலம்/ஒன்றியப் பகுதி
|
மக்கள் தொகை
|
ஆந்திரப் பிரதேசம்
|
53,549,673
|
அசாம்[a]
|
19,896,843
|
பீகார்
|
69,914,734
|
குசராத்து
|
34,085,799
|
அரியானா
|
12,922,618
|
இமாச்சலப் பிரதேசம்
|
4,280,818
|
சம்மு காசுமீர்
|
5,987,389
|
கருநாடகம்
|
37,135,714
|
கேரளம்
|
25,453,680
|
மத்தியப் பிரதேசம்
|
52,178,844
|
மகாராட்டிரம்
|
62,784,171
|
மணிப்பூர்
|
1,420,953
|
மேகாலயா
|
1,335,819
|
நாகாலாந்து
|
774,930
|
ஒரிசா
|
26,370,271
|
பஞ்சாப்
|
16,788,915
|
இராசத்தான்
|
34,261862
|
சிக்கிம்
|
316,385
|
தமிழ் நாடு
|
48,408,077
|
திரிபுரா
|
2,053,058
|
உத்தரப் பிரதேசம்
|
110,862,013
|
மேற்கு வங்காளம்
|
54,580,647
|
அந்தமான் நிக்கோபார் தீவுகள் (ஒன்றியப் பகுதி)
|
188,741
|
அருணாசலப் பிரதேசம் (ஒன்றியப் பகுதி)
|
631,839
|
சண்டிகர் (ஒன்றியப் பகுதி)
|
451,610
|
தாத்ரா மற்றும் நாகர் அவேலி (ஒன்றியப் பகுதி)
|
103,676
|
தில்லி (ஒன்றியப் பகுதி)
|
6,220,406
|
கோவா, தாமன் மற்றும் தியூ (ஒன்றியப் பகுதி)
|
1,086,730
|
இலட்சத்தீவுகள் (ஒன்றியப் பகுதி)
|
40,249
|
மிசோரம் (ஒன்றியப் பகுதி)
|
493,757
|
பாண்டிச்சேரி (ஒன்றியப் பகுதி)
|
604,471
|
மதப் புள்ளிவிவரங்கள்
- இந்தியாவில் உள்ள முக்கிய மதக் குழுக்களுக்கான மக்கள் தொகை தரவுகள் (1981)[3]
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்