உள்ளடக்கத்துக்குச் செல்

மலம்புழா ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அச்சுக்கான பதிப்புக்கு இனி மேலும் ஆதரவில்லாததுடன் அது காட்சிப்படுத்தல் தவறுகளைக் கொண்டிருக்கலாம். உமது உலாவியின் நூற்குறிகளை இற்றை செய்து, அதற்குப் பகரமாக உலாவியின் இயல்பிருப்பு அச்சிடல் தொழிற்பாட்டைப் பயன்படுத்துக.

மலம்புழா கல்பாத்திப்புழாவின் துணையாறுகளுள் ஒன்று. இது கேரளத்தின் பாலக்காடு மாவட்டத்தில் பாய்கிறது. இதன் குறுக்கே மலம்புழா அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணை 1949-இல் துவங்கப்பட்டு 1955-இல் கட்டி முடிக்கப்பட்டது. இடுக்கி நீர்த்தேக்கத்திற்கு அடுத்து மலம்புழா நீர்த்தேக்கமே கேரளத்தின் இரண்டாவது பெரிய நீர்த்தேக்கமாகும். இதன் பரப்பு 23.13 சதுர கிலோமீட்டர்கள்.

மேலும் பார்க்க

"https://ta.wikipedia.org/w/index.php?title=மலம்புழா_ஆறு&oldid=2397187" இலிருந்து மீள்விக்கப்பட்டது