உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அச்சுக்கான பதிப்புக்கு இனி மேலும் ஆதரவில்லாததுடன் அது காட்சிப்படுத்தல் தவறுகளைக் கொண்டிருக்கலாம். உமது உலாவியின் நூற்குறிகளை இற்றை செய்து, அதற்குப் பகரமாக உலாவியின் இயல்பிருப்பு அச்சிடல் தொழிற்பாட்டைப் பயன்படுத்துக.

தலைப்பை தமிழ்நாடு மாநிலத் தேர்தல்கள் 2006 என எழுதுவதுதான் சரியாக இருக்கும். தமிழ்நாடு ஒரு மாநிலம். மாகாணம் என்று சொல்வதில்லை. Mayooranathan 17:29, 4 பெப்ரவரி 2006 (UTC)

நன்றி. --Natkeeran 17:45, 4 பெப்ரவரி 2006 (UTC)

59.144.21.254 Please provide explanation for unnecessary changes, otherwise the changes you made can be reverted. --Natkeeran 20:03, 7 மார்ச் 2006 (UTC)

அலசல்கள்

உதவி தேவை

en:Tamil Nadu state assembly election, 2006 கட்டுரையிலிருந்து விரிவான முடிவுகளை யாராவது இங்கு மொழி பெயர்க்க இயலுமா? -- Sundar \பேச்சு 09:08, 11 மே 2006 (UTC)[பதிலளி]


முடிவுகள்

கீழ்க்காணும் அட்டவணையை முழுவதுமாக மொழிபெயர்த்து இற்றைப்படுத்தி, பின் கட்டுரையையும் சிறுது ஒழுங்குபடுத்தினால் இதுபோன்ற விடையங்களைப் பற்றிய கட்டுரைகளில் இது முன்னோடியாக விளங்கக் கூடும். -- Sundar \பேச்சு 13:20, 22 மே 2006 (UTC)[பதிலளி]

இற்றைப்படுத்தப்பட்ட அதிகாரப்பூர்வ தளம் -- Sundar \பேச்சு 13:27, 22 மே 2006 (UTC)[பதிலளி]
  கட்சி போட்டியிட்டோர் வெற்றி
BJP பாரதிய ஜனதா கட்சி 225 0
BSP Bahujan Samaj Party 164
Congress இந்திய தேசிய காங்கிரஸ் 48 35
CPIM இந்திய மார்க்சிய பொதுவுடமை கட்சி (Communist Party of India (Marxist)) 13 9
CPI Nationalist Congress Party 12
CPI இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) 10 6
AIADMK அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 188 61
DMK திராவிட முன்னேற்றக் கழகம் 132 95
SP Samajwadi Party 63 0
AIFB அனைத்திந்திய பார்வார்டு ப்ளாக் 60 0
MDMK மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் 35 6
PMK பாட்டாளி மக்கள் கட்சி 31 18
JD (U) Janata Dal (United) 29
Lok Jan Shakti Party 25
Communist Party of India (Marxist-Leninist) Liberation 10
Rashtriya Lok Dal 8
Revolutionary Socialist Party 2
Janata Dal (Secular) 1
Maharashtrawadi Gomantak 1
தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் 232 1
Tamil Nadu Jananayaka Congress 18
Akhil Bharat Hindu Mahasabha 11
விடுதலைச் சிறுத்தைகள் 9 2
Lok Paritran 7
Janata Party 5
Indian Justice Party 4
Puthiya Needhi Katchi 4
Bharathiya Dravida Makkal Katchi 3
United Communist Party of India 3
Akila India Vallalar Peravai 2
Jebamani Janata 2
Vivasayi Anbhu Katchi 2
Sakhthi Baratha Desam 2
All India Forward Bloc (Subhasist) 1
Indians Victory Party 1
Tamil Nadu Makkal Congress 2
சுயேச்சை 122 1
மொத்தம் 2586 234

பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள்

தானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!

--TrengarasuBOT 01:36, 14 மே 2007 (UTC)[பதிலளி]

பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள்

தானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!

--TrengarasuBOT 01:36, 14 மே 2007 (UTC)[பதிலளி]

மாற்றம்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006 என்று நகர்த்தலாமா? -- மாஹிர் 08:02, 16 ஜூன் 2010 (UTC):

உங்களோடு உடன் படுகிறேன் "தமிழ் நாடு" என்பதே மாநிலத்தின் முழுப்பேயர். "மாநிலம்" தேவையில்லை.--Sodabottle 08:25, 16 ஜூன் 2010 (UTC)