உள்ளடக்கத்துக்குச் செல்

அகமதாபாத் பி.ஆர்.டி.எஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அச்சுக்கான பதிப்புக்கு இனி மேலும் ஆதரவில்லாததுடன் அது காட்சிப்படுத்தல் தவறுகளைக் கொண்டிருக்கலாம். உமது உலாவியின் நூற்குறிகளை இற்றை செய்து, அதற்குப் பகரமாக உலாவியின் இயல்பிருப்பு அச்சிடல் தொழிற்பாட்டைப் பயன்படுத்துக.
ஜன்மார்க்

தகவல்
உரிமையாளர்அகமதாபாத் நகராட்சி, அகமதாபாத் நகர்ப்புற வளர்ச்சிக் கழகம், குஜராத் அரசு
அமைவிடம்அகமதாபாத், குசராத்து, இந்தியா
போக்குவரத்து
வகை
விரைவுப் போக்குவரத்து
மொத்தப் பாதைகள்13 (பிப்பிரவரி 2015)[1]
நிலையங்களின்
எண்ணிக்கை
150[2][3]
பயணியர் (ஒரு நாளைக்கு)1,32,000 (திசம்பர் 2015)[4]
முதன்மை அதிகாரிகவுதம் ஷா (இயக்குநர்), அகமதாபாத் மேயர்

டி. தாரா (சேர்மேன்), அகமதாபாத் நகர ஆணையர்
தலைமையகம்உஸ்மான்புரா, அகமதாபாத்
இணையத்தளம்ஜனமார்க்
இயக்கம்
பயன்பாடு
தொடங்கியது
14 அக்டோபர் 2009
இயக்குனர்(கள்)அகமதாபாத் ஜனமார்க் லிமிடெட்
வண்டிகளின் எண்ணிக்கை220 பேருந்துகள்[5]
நுட்பத் தகவல்
அமைப்பின் நீளம்89 கிலோமீட்டர்கள் (55 mi) (திசம்பர் 2015)[4]

அகமதாபாத் பி.ஆர்.டி.எஸ் எனப்படுவது இந்திய மாநிலமான குஜராத்தின் அகமதாபாத்தில் இயங்கும் பேருந்து போக்குவரத்து வசதி ஆகும். இதை அகமதாபாத் நகராட்சிக்கு சொந்தமான அகமதாபாத் ஜனமார்க் என்ற நிறுவனம் இயக்குகிறது.[6][7] இந்த திட்டம் 2009ஆம் ஆண்டின் அக்டோபரில் தொடங்கப்பட்டது. இந்த வகைப் பேருந்துகளில் நாள்தோறும் 1,32,000 பயணிகள் பயணிக்கின்றனர்.[4]

வழித்தடங்கள்

அகமதாபாத் நகரப் பேருந்துகள் சென்றுவரும் வழித்தட விவரங்களை கீழே காணவும்.[1]        பேருந்து இயங்கும் இடங்கள்        கட்டுமானத்தில் உள்ளவை        அறிவிப்பில் உள்ளவை

வழித்தடம் நிலை நிலையத்தின் எண் தொலைவு கட்டுமான நிலை
ஆர்.டி.ஓ. - தாணிலிம்டா - காங்கரியா ஏரி 26 18 கிலோமீட்டர்கள் (11 mi)
காங்கரியா ஏரி - மணிநகர் தொடருந்து நிலையம் - காங்கரியா டெலிபோன் எக்ஸ்சேஞ்சு 7 4.65 கிலோமீட்டர்கள் (2.89 mi)
தாணிலீம்டா - நாரோல் 5 3 கிலோமீட்டர்கள் (1.9 mi)
நாரோல் - நரோடா எஸ்.டி வொர்க்‌ஷாப் 20 21.59 கிலோமீட்டர்கள் (13.42 mi)
பாவசார் ஹாஸ்டல் - தில்லி தர்வாஜா 8 6 கிலோமீட்டர்கள் (3.7 mi)
சிவரஞ்சனி - இஸ்கான்[8] 5 3.5 கிலோமீட்டர்கள் (2.2 mi)
அஜீத் மில் - சோனீ நி சாலீ குறுக்கு சாலை- ஓடவ்[9] 7 3.6 கிலோமீட்டர்கள் (2.2 mi)
ஆர். டி. ஓ. சர்க்கிள் - சபர்மதி - விசத் சந்திப்பு[3] 5 4.5 கிலோமீட்டர்கள் (2.8 mi)
சோலா குறுக்கு சாலை - சோலா பாலம்[3] 7 3.5 கிலோமீட்டர்கள் (2.2 mi)
இஸ்கான் - போபல் 5 4 கிலோமீட்டர்கள் (2.5 mi) இரண்டாம் கட்டப் பணி
நேரு நகர் - எல்லிஸ் பாலம் - ஆஸ்டோடியா - சாரங்கபூர் - அஜீத் மில் 6.2 கிலோமீட்டர்கள் (3.9 mi) இரண்டாம் கட்டப் பணி
காலுபுர் - நரோடா எஸ்.டி வொர்க்‌ஷாப் இரண்டாம் கட்டப் பணி
நரோடா எஸ்.டி வொர்க்‌ஷாப் - நரோடா 2 கிலோமீட்டர்கள் (1.2 mi) இரண்டாம் கட்டப் பணி
விசத் சந்திப்பு - சாந்தகேடா 3 கிலோமீட்டர்கள் (1.9 mi) இரண்டாம் கட்டப் பணி
தில்லி தர்வாஜா - காலுபுர் - சாரங்கபூர் மூன்றாம் கட்டப் பணி
சோலா பாலம் - சைன்ஸ் சிட்டி 6.6 கிலோமீட்டர்கள் (4.1 mi) மூன்றாம் கட்டப் பணி
சிவரஞ்சனி - ஏ.பி.எம்.சி மார்க்கெட் மூன்றாம் கட்டப் பணி
ஜசோதா நகர் - ஹாத்திஜண் மூன்றாம் கட்டப் பணி
போபல் - குமா மூன்றாம் கட்டப் பணி

இணைப்புகள்

  1. 1.0 1.1 "Janmarg Routes". CEPT. Janmarg Ltd.-AMC. Archived from the original on மார்ச் 4, 2016. பார்க்கப்பட்ட நாள் January 4, 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. http://deshgujarat.com/2014/12/24/amts-to-use-brts-lane-on-two-stretches-cm-to-dedicate-new-brts-corridors-routes-buses-bus-stations-tomorrow/
  3. 3.0 3.1 3.2 "Modi opens two new BRTS routes". DeshGujarat. DeshGujarat.Com (Ahmedabad). December 25, 2012. http://deshgujarat.com/2012/12/25/modi-opens-two-new-brts-routes/. பார்த்த நாள்: January 5, 2013. 
  4. 4.0 4.1 4.2 "City's BRTS didn't enhance public transport usage". The Times of India. 5 January 2016. பார்க்கப்பட்ட நாள் 12 January 2016.
  5. "Bus services opting for diesel over cleaner CNG". The Times of India. 21 December 2015. பார்க்கப்பட்ட நாள் 12 January 2016.
  6. "About-Ahmedabad Janmarg Ltd". Ahmedabad BRTS. Archived from the original on 5 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 12 January 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  7. "Ahmedabad BRTS:Urban Transport Initiatives in India: Best Practices in PPP" (PDF). National Institute of Urban Affairs. 2010. pp. 18–48. பார்க்கப்பட்ட நாள் January 5, 2013.
  8. DNA Correspondent (16 September, 2012). "Shivranjani-Iskcon BRTS stretch in Ahmedabad operational, finally!". டெய்லி நியூஸ் அண்ட் அனாலிசிஸ். DNA (Ahmedabad). http://www.dnaindia.com/india/reportshivranjani-iskcon-brts-stretch-in-ahmedabad-operational-finally1741575. பார்த்த நாள்: January 05, 2013. 
  9. Team GGN (September 28, 2012). "New BRTS stretch gets operational". Global Gujarat News. Global Gujarat News இம் மூலத்தில் இருந்து ஜனவரி 2, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130102222527/http://english.globalgujaratnews.com/article/new-brts-stretch-gets-operational/. பார்த்த நாள்: January 05, 2013. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகமதாபாத்_பி.ஆர்.டி.எஸ்&oldid=4162213" இலிருந்து மீள்விக்கப்பட்டது