உள்ளடக்கத்துக்குச் செல்

அம்பாசமுத்திரம் அம்பானி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
S. ArunachalamBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 08:36, 1 திசம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (நடிகர்கள்: clean up--Replacing---(சிறப்பு தோற்றம் ---சிறப்புத் தோற்றம் ) using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
அம்பாசமுத்திரம் அம்பானி
இயக்கம்பி. எஸ். ராம்நாத்
தயாரிப்புசிங்கப்பூர் ஆர். சரவணன்

கருணாஸ்

ஜான் பீட்டர்
கதைபி. எஸ். ராம்நாத்
இசைபாடல் இசை:
கருணாஸ்
பின்னணி இசை :சபேஷ் முரளி
சபேஷ் முரளி
நடிப்புகருணாஸ்
நவ்நீத்தி
அம்பானி சங்கர்
லிவிங்ஸ்டன்
கொச்சி ஹனீஃபா
டெல்லி கணேஷ்
கோட்டா சீனிவாச ராவ்
சுந்தர்ராஜன்
நிரோஷா
மயில்சாமி (நடிகர்)
ஒளிப்பதிவுபி. புலிதேவன்
படத்தொகுப்புவி. டி. விஜயன்
கலையகம்கென் மீடியா
விநியோகம்ஜெ பின்னர் மீடியா அன்ட் என்டர்டெயின்மென்ட்
வெளியீடுசூலை 2, 2010 (2010-07-02)
ஓட்டம்142 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ் (மாற்றுப் பயன்பாடுகள்)
ஆக்கச்செலவு7.5 மில்லியன் (US$94,000)
மொத்த வருவாய்10 மில்லியன் (US$1,30,000)

அம்பாசமுத்திரம் அம்பானி என்பது 2010-இல் வெளிவந்த தமிழ் நகைச்சுவை திரைப்படமாகும். இதனை ராம்நாத் எழுதி இயக்கியுள்ளார்.

கருணாஸ், நவ்நித்தி, அம்பாசமுத்திரம் அ��்பானி மற்றும் கோட்டா சீனிவாச ராவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். பாடல்களை வைரமுத்து எழுதியிருந்தார். சபேஷ் முரளி பின்னணி இசையும், நடிகர் கருணாஸ் பாடல்களுக்கு இசையும் அமைத்திருந்தனர்.

சி.புலிதேவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். வி. டி. விஜயன் படத்தொகுப்பு செய்திருந்தார்.

நடிகர்கள்

[தொகு]

வரவேற்பு

[தொகு]

திரைப்படம் தன்னம்பிக்கை குறித்தான விடயங்களை கூறியிருந்தைமையை ஊடகங்கள் பாராட்டின. திரைப்படம் வெகுவான புகழைப் பெற்றது.

திரைப்படத்தை காணலாம் என ஊடகங்கள் சிபாரிசு செய்தன.[1][2]

ஆதாரங்கள்

[தொகு]
  1. "Ambasamudram Ambani is worth a watch - Rediff.com Movies". Movies.rediff.com. 2010-07-02. பார்க்கப்பட்ட நாள் 2012-11-08.
  2. Ambasamudram Ambani 2010 Tamil Movie Songs

வெளி இணைப்புகள்

[தொகு]