உள்ளடக்கத்துக்குச் செல்

வேக்பீல்டைட்டு-(Ce)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கி.மூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 17:03, 26 நவம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (added Category:நாற்கோணவமைப்புக் கனிமங்கள் using HotCat)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
வேக்பீல்டைட்டு-(Ce)
Wakefieldite-(Ce)
பொதுவானாவை
வகைஅரு மண் கனிமம்
வேதி வாய்பாடு(CeVO4)
இனங்காணல்
நிறம்அடர் சிவப்பு முதல் கருப்பு, வெளிர் மஞ்சள் முதல் நீலப் பச்சை
படிக இயல்புபட்டகப் படிகங்கள்
படிக அமைப்புநாற்கோணம்
பிளப்புதெளிவு - {100}
விகுவுத் தன்மைநொறுங்கும்
மோவின் அளவுகோல் வலிமை4–5
ஒளிஊடுருவும் தன்மைஒளிகசியும் முதல் ஒளிபுகாது வரை
ஒப்படர்த்தி4.74 (அளக்கப்பட்டது)
ஒளியியல் பண்புகள்ஒற்றை அச்சு (+)
ஒளிவிலகல் எண்nω = 2.000, nε = 2.140

வேக்பீல்டைட்டு-(Ce) (Wakefieldite-(Ce)) என்பது CeVO4 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். இக்கனிமம் அருமண் தனிமமான வனேடேட்டின் கனிமம் வேக்பீல்டைட்டின் சீரியம் ஒப்புமை ஆகும். செனோடைம் குழுவில் இது உறுப்பினரும் ஆகும்.

வேக்பீல்டைட்டு-(Ce) கனிமம் முதலில் 1977 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டு விவரிக்கப்பட்டது.[1] சாயிர் குடியரசிலுள்ள சின்சாசா நகரத்தின் தென்மேற்கில் உள்ள குசு படிவுகளில் கண்டறியப்பட்டதால் முதலில் கனிமத்திற்கு குசைட்டு என்று பெயரிடப்பட்டது. 1987 ஆம் ஆண்டில் இது வேக்பீல்டைட்டு-Y இன் சீரியம் ஒப்புமையாகக் கருதப்பட்டு மறுபெயரிடப்பட்டது.[2]

பன்னாட்டு கனிமவியல் சங்கம் வேக்பீல்டைட்டு-(Ce) கனிமத்தை Wf-Ce[3] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Deliens, Michel; Piret, Paul (1997). "La kusuïte, (Ce3+, Pb2+, Pb4+) VO4, nouveau minéral" (in fr). Bulletin de la Société Française de Minéralogie et de Cristallographie 100: 39–41. doi:10.3406/bulmi.1977.7116. 
  2. Handbook of Mineralogy, Wakefieldite-(Ce).
  3. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேக்பீல்டைட்டு-(Ce)&oldid=4150102" இலிருந்து மீள்விக்கப்பட்டது