உள்ளடக்கத்துக்குச் செல்

டான்சர் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
S. ArunachalamBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:41, 19 அக்டோபர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (சான்றுகள்: clean up---பகுப்பு சேர்த்தல்---(டெல்லி கணேஷ்) using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
டான்சர்
இயக்கம்கேயார்
தயாரிப்புலோகேஷ்.ஆர்
கதைகியர்
இசைபிரவீண் மணி
நடிப்புகுட்டி
கனிகா
ஒளிப்பதிவுராபட்
படத்தொகுப்புஅண்ணாதுரை
கலையகம்கே.ஆர். என்டர்டென்மேன்டு
வெளியீடு12 சனவரி 2005 (2005-01-12)
ஓட்டம்99 நிமிட
நாடுஇந்தியா
மொழிதமிழ்

டான்சர் என்பது 2005 ஆம் ஆண்டு இந்திய தமிழ் நாடகத் திரைப்படமாகும். இப்படத்தை கே.ஆர் இன்ஃபோடெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் கீழ் யோகேஷ் கே.ஆர் தயாரித்தார். இந்த திரைப்படம் 12 ஜனவரி 2005 அன்று வெளியிடப்பட்டது.

நடிகர்கள்

[தொகு]

தயாரிப்பு

[தொகு]
ஒரு கால் ஊனமுற்ற நடனக் கலைஞரான குட்டி ஒரு மேடை நிகழ்ச்சியில் நடனமாடுவதைக் கண்ட குட்டி ஒரு மேடை நிகழ்ச்சியில் நடனமாடுவதைக் கண்ட கேயார்  இவரை நாயகனாக கொண்டு ஒரு படத்தை இயக்க ஆர்வம் கொண்டார்.[1].  குட்டி 2007 இல் ஒரு நடன நிகழ்ச்சியின்போது படிக்கட்டுகளில் இருந்து கீழே விழுந்து இறந்தார்.[2].

இசை

[தொகு]

படத்திற்கான இசையை பிரவீண் மணியும், பாடல் வரிகளை பா. விஜய் மற்றும் நா. முத்துக்குமார் எழுதினர்.

  • "டான்சர்" - கார்த்திக் , சுரேஷ் பீட்டர்ஸ்
  • "ஜிங்குலு ஜிங்கேல்" - ரஃபி, சுசித்ரா
  • "கோத்தவரங்க" - மாதங்கி, கோபால்
  • "இரைவா" - எஸ்.பி.பாலசுப்ரமணியம்
  • "சோனத்து" - சீனிவாஸ்

வரவேற்பு

[தொகு]

இந்தியா கிளிட்ஸ், "கீயர் திரைப்படத்தில் ஒரு செய்தியை எடுத்திருந்தாலும், வணிக ரீதியான கூறுகளை சரியான கலவையில் சேர்ப்பதன் மூலம் அவர் திரைப்படத்தை சுவாரஸ்யமாக்கியுள்ளார்" என்று கூறியது[3].

சான்றுகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=டான்சர்_(திரைப்படம்)&oldid=4121883" இலிருந்து மீள்விக்கப்பட்டது