உள்ளடக்கத்துக்குச் செல்

குஞ்சனப்பள்ளி

ஆள்கூறுகள்: 16°27′00″N 80°36′00″E / 16.4500°N 80.6000°E / 16.4500; 80.6000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கி.மூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 15:50, 21 செப்டெம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (added Category:குண்டூர் மாவட்டம் using HotCat)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
குஞ்சனப்பள்ளி
Kunchanapalli
குஞ்சனப்பள்ளி Kunchanapalli is located in ஆந்திரப் பிரதேசம்
குஞ்சனப்பள்ளி Kunchanapalli
குஞ்சனப்பள்ளி
Kunchanapalli
இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 16°27′00″N 80°36′00″E / 16.4500°N 80.6000°E / 16.4500; 80.6000
நாடுஇந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம்குண்டூர்
வட்டம் (தாலுகா)தாடே பள்ளி மண்டல்
அரசு
 • நிர்வாகம்மங்களகிரி தாடேபள்ளி நகராட்சி ஆணையம்
பரப்பளவு
 • மொத்தம்319 ha (788 acres)
மக்கள்தொகை
 (2011)[3]
 • மொத்தம்5,673
 • அடர்த்தி1,800/km2 (4,600/sq mi)
மொழிகள்
 • அலுவல்தெலுங்கு மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
522xxx
இடக் குறியீடு+91–8640
வாகனப் பதிவுஆ.பி

குஞ்சனப்பள்ளி (Kunchanapalli) என்பது இந்திய மாநிலமான ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் உள்ள விசயவாடா நகரின் தெற்கு புறநகர்ப் பகுதியாகும். குண்டூர் வருவாய் பிரிவின் மங்களகிரி தாடேபள்ளி மாநகராட்சியின் தாடேபல்லி மண்டலப் பகுதியில் இது அமைந்துள்ளது.

புவியியல்

[தொகு]

குஞ்சனப்பள்ளி 16°4500′′N 80°6167E [4]என்ற ஆள்கூறுகளில் அமைந்துள்ளது. சராசரியாக கடல் மட்டத்திலிருந்து 5 மீட்டர் (19 அடி) உயரத்தில் இக்கிராமம் உள்ளது.

அரசும் அரசியலும்

[தொகு]

குஞ்சனப்பள்ளி கிராம பஞ்சாயத்து என்பது கிராமத்தின் உள்ளாட்சி அமைப்பாகும் . கிராமம் வார்டுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வார்டும் ஒரு வார்டு உறுப்பினரால் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறது. வார்டு உறுப்பினர்கள் ஒரு சர்பஞ்சால் தலைமை தாங்கப்படுகிறார்கள். இந்த கிராமம் ஆந்திரப் பிரதேச தலைநகர் பிராந்தியத்தின் ஒரு பகுதியாகும். ஆந்திரப் பிரதேச தலைநகர் மண்டல மேம்பாட்டு ஆணையத்தின் அதிகார வரம்பின் கீழ் செயல்படுகிறது.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Gram Panchayat Identification Codes" (PDF). Saakshar Bharat Mission. National Informatics Centre. p. 119. Archived from the original (PDF) on 18 August 2017. பார்க்கப்பட்ட நாள் 7 May 2019.
  2. "District Census Hand Book – Guntur" (PDF). Census of India. தலைமைப் பதிவாளர் மற்றும் இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையர். pp. 14, 264. பார்க்கப்பட்ட நாள் 7 May 2019.
  3. "Population". Census of India. தலைமைப் பதிவாளர் மற்றும் இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையர். பார்க்கப்பட்ட நாள் 8 May 2019.
  4. "Maps, Weather, and Airports for Kunchanapalli, India". fallingrain.com.
  5. "Declaration of A.P. Capital Region" (PDF). Andhra Pradesh Capital Region Development Authority. Municipal Administration and Urban Development Department, Andhra Pradesh. 30 December 2014. p. 4. Archived from the original (PDF) on 11 May 2019. பார்க்கப்பட்ட நாள் 14 May 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குஞ்சனப்பள்ளி&oldid=4093760" இலிருந்து மீள்விக்கப்பட்டது