2024 ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல்
Appearance
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவையில் உள்ள அனைத்து 175 தொகுதிகளுக்கும் அதிகபட்சமாக 88 தொகுதிகள் தேவைப்படுகிறது | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பதிவு செய்த வாக்காளர்கள் | 41,333,702 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்தலுக்குப் பிந���தைய ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
2024 ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல், மாநில சட்டப் பேரவையின் 175 சட்டப் பேரவை உறுப்பினர்களையும் தேர்ந்தெடுக்க 13 மே 2024 அன்று நடைபெற உள்ளது.
பின்னணி
[தொகு]ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவையின் பதவிக்காலம் 11 சூன் 2024 அன்று முடிவடைகிறது.[1] முந்தைய சட்டப் பேரவைத் தேர்தல் 2019 ஏப்ரலில் நடந்தது. தேர்தலுக்குப் பிறகு, எ. ச. ஜெகன் மோகன் ரெட்டி முதல்வராக ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி மாநில அரசை அமைத்தது.[2]
அட்டவணை
[தொகு]தேர்தல் நிகழ்வுகள் | தேதி |
---|---|
அறிவிக்கப்பட்ட தேதி | 16 மார்ச் 2024 |
அறிவிப்பு தேதி | 18 ஏப்ரல் 2024 |
வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி | 25 ஏப்ரல் 2024 |
வேட்புமனு பரிசீலனை | 26 ஏப்ரல் 2024 |
வேட்பு மனு திரும்பப் பெறும் இறுதி தேதி | 29 ஏப்ரல் 2024 |
வாக்குப்பதிவு தேதி | 13 மே 2024 |
வாக்கு எண்ணிக்கை தேதி | 4 சூன் 2024 |
கட்சிகளும் கூட்டணிகளும்
[தொகு]கூட்டணி/கட்சி | கொடி | சின்னம் | தலைவர் | போட்டியிடும் தொகுதிகள் | ||||
---|---|---|---|---|---|---|---|---|
ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி | எ. ச. ஜெகன் மோகன் ரெட்டி | 175 | ||||||
தே.ச.கூ[3][4] | தெலுங்கு தேசம் கட்சி | நா. சந்திரபாபு நாயுடு | 144[4] | 175 | ||||
ஜனசேனா கட்சி | பவன் கல்யாண் | 21[4] | ||||||
பாரதிய ஜனதா கட்சி | டக்குபதி புரந்தேஸ்வரி | 10[4] | ||||||
இந்தியா[5][6] | இந்திய தேசிய காங்கிரசு | எ. ச. சர்மிளா ரெட்டி | 159 | 175 | ||||
இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | வி. சீனிவாச ராவ்[7] | 8[8] | ||||||
இந்தியப் பொதுவுடமைக் கட்சி | கே. இராமகிருசுணா | 8[9] |
தேர்தல் முடிவுகள்
[தொகு]மாவட்ட வாரியாக
[தொகு]மாவட்டம் | மொத்த தொகுதிகள் | தேசிய ஜனநாயகக் கூட்டணி | ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் | மற்றவை |
---|---|---|---|---|
ஸ்ரீகாகுளம் | 8 | |||
விஜயநகரம் | 7 | |||
பார்வதிபுரம் மன்யம் | 4 | |||
விசாகப்பட்டினம் | 7 | |||
அனகப்பள்ளி | 7 | |||
அல்லூரி சீதாராம ராஜு | 3 | |||
காக்கிநாடா | 7 | |||
கிழக்கு கோதாவரி | 7 | |||
டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் கோனசீமா | 7 | |||
மேற்கு கோதாவரி | 7 | |||
ஏலூரு | 7 | |||
என்டிஆர் | 7 | |||
கிருஷ்ணா | 7 | |||
குண்டூர் | 7 | |||
பல்நாடு | 7 | |||
பாபட்லா | 6 | |||
பிரகாசம் | 8 | |||
ஸ்ரீ பொட்டி ஸ்ரீராமுலு நெல்லூர் | 9 | |||
திருப்பதி | 6 | |||
சித்தூர் | 7 | |||
அன்னமய்யா | 6 | |||
ஒய்.எஸ்.ஆர் | 7 | |||
நந்தியால் | 7 | |||
கர்னூல் | 7 | |||
அனந்தபுரமு | 8 | |||
ஸ்ரீ சத்ய சாய் | 6 | |||
மொத்தம் | 175 |
மேலும் பார்க்கவும்
[தொகு]- 2024 அருணாசலப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல்
- 2024 ஒடிசா சட்டமன்றத் தேர்தல்
- 2024 இந்தியப் பொதுத் தேர்தல்
- 2024 இந்தியத் தேர்தல்கள்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Terms of the Houses". Election Commission of India (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 25 June 2022.
- ↑ "Jagan Mohan Reddy takes oath as Andhra Pradesh CM after landslide victory". Hindustan Times (in ஆங்கிலம்). 2019-05-30. பார்க்கப்பட்ட நாள் 2023-04-10.
- ↑ "BJP seals Andhra poll pact with TDP and JSP; gets 6 Lok Sabha, 10 assembly seats to contest". Hindustan Times (in ஆங்கிலம்). 2024-03-12. பார்க்கப்பட்ட நாள் 2024-04-16.
- ↑ 4.0 4.1 4.2 4.3 "Lok Sabha elections: BJP, TDP reach seat-sharing deal in Andhra Pradesh". The Times of India. 2024-03-11. https://timesofindia.indiatimes.com/india/lok-sabha-elections-bjp-tdp-reach-seat-sharing-deal-in-andhra-pradesh/articleshow/108407344.cms.
- ↑ "Y. S. Sharmila says Congress and Left parties will fight elections together in Andhra Pradesh" (in en-IN). The Hindu. 2024-02-23. https://www.thehindu.com/news/national/andhra-pradesh/y-s-sharmila-says-congress-and-left-parties-will-fight-elections-together-in-andhra-pradesh/article67878021.ece.
- ↑ "Cong to tie-up with Left parties for LS, Andhra polls: Sharmila". Hindustan Times (in ஆங்கிலம்). 2024-02-24. பார்க்கப்பட்ட நாள் 2024-04-16.
- ↑ "V Srinivasa Rao CPM's new Andhra Pradesh state secretary". The New Indian Express (in ஆங்கிலம்). 2021-12-30. பார்க்கப்பட்ட நாள் 2024-04-16.
- ↑ "CPI(M) to contest in 1 Lok Sabha seat, 8 assembly seats in Andhra as part of INDIA alliance". News9live (in அமெரிக்க ஆங்கிலம்). 2024-04-13. பார்க்கப்பட்ட நாள் 2024-04-16.
- ↑ "Under INDIA Alliance, AP CPI Gets 1 LS, 8 Assembly Seats". www.deccanchronicle.com (in ஆங்கிலம்). 2024-04-06. பார்க்கப்பட்ட நாள் 2024-04-16.