காரோ மலை
Appearance
காரோ மலை (Garo Hill) இந்திய மாநிலமான மேகாலயாவில் அமைந்துள்ளது. இங்கு காரோ மக்கள் என்னும் பழங்குடியினர் வசிக்கின்றனர். [1] இந்த மலைத்தொடரியில் ஐந்து மாவட்டங்கள் உள்லன. இவற்றில் டுரா என்ற நகரம் பெரியது. இங்கு பால்பாக்ராம் தேசியப் பூங்கா உள்ளது குறிப்பிடத்தக்கது.
சான்றுகள்
[தொகு]- ↑ "Garo Hills-The Ecological Canvas of Meghalaya". Archived from the original on 2013-10-29. பார்க்கப்பட்ட நாள் 2013-12-08.