பூஜா ஹெக்டே
Appearance
பூஜா ஹெக்டெ | |
---|---|
பூஜா ஹெக்டே 2022 | |
பிறப்பு | பூஜா ஹெக்டெ 13 அக்டோபர் 1990 மும்பை, மகாராஷ்டிரா, இந்தியா |
கல்வி | பொருளியல் |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 2010-தற்போது வரை |
பூஜா ஹெக்டெ என்பவர் இந்தியத் திரைப்பட நடிகை. 2010 ஆம் ஆண்டிற்கான மிஸ் யுனிவர்சு அழகிப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். மிஷ்கின் இயக்கத்தில் ஜீவாவுடன் முகமூடி என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.[1]
திரைப்படங்கள்
[தொகு]ஆண்டு | திரைப்படம் | கதாப்பாத்திரம் | மொழி | குறிப்பு |
---|---|---|---|---|
2012 | முகமூடி | சக்தி | தமிழ் | முதல் தமிழ் படம் |
2014 | ஒக லைலா கோசம் | நந்தனா | தெலுங்கு | முதல் தெலுங்கு படம் |
முகுந்தா | கோபிகா | தெலுங்கு | ||
2016 | மொஹன்ஜ தாரோ | ஜானி | இந்தி | முதல் இந்தி படம் |
2017 | துவடே ஜகநாதம் | பூஜா | தெலுங்கு | |
2018 | ரங்கஸ்தளம் | பூஜா | தெலுங்கு | கௌரவ தோற்றம் |
2018 | சாக்க்ஷியம் | சௌந்தர்யா லஹரி | தெலுங்கு | |
2018 | அரவிந்தா சமெதா வீர ராகவா | அரவிந்தா | தெலுங்கு | |
2019 | மஹர்ஷி | பூஜா | தெலுங்கு | |
2019 | கடலகொண்ட கணேஷ் | ஸ்ரீதேவி | தெலுங்கு | |
2019 | ஹவுஸ் ஃபுல் 4 | ராஜ்குமாரி/மாலா/பூஜா | இந்தி | |
2020 | ஆல வைகுண்டபுரம்லூ | அமுல்யா | தெலுங்கு | |
2021 | மோஸ்ட் எலிஜிபில் பேச்சலர் | வைபா | தெலுங்கு | படப்பிடிப்பில் |
2021 | ராதே ஷ்யாம் | பிரேரணா | இந்தி | படப்பிடிப்பில் |
2021 | ஆச்சார்யா | நீலாம்பரி | தெலுங்கு | படப்பிடிப்பில் |
2021 | சர்க்கஸ் | ராகினி | இந்தி | படப்பிடிப்பில் |
2022 | பீஸ்ட் | தமிழ் | படப்பிடிப்பில் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "It's not Amala Paul, a newbie bags it - Amala Paul -Pooja Hegde". பார்க்கப்பட்ட நாள் 4 March 2012.