உள்ளடக்கத்துக்குச் செல்

சப்தகிரி சங்கர் உலகா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சத்திரத்தான் (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:03, 9 சூன் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (added Category:18ஆவது மக்களவை உறுப்பினர்கள் using HotCat)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
சப்தகிரி சங்கர் உலகா
ସପ୍ତଗିରି ଶଙ୍କର ଉଲ୍ଲାକା
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை
பதவியில் உள்ளார்
பதவியில்
17 சூன் 2019
முன்னையவர்ஜின்னா கிக்கா
தொகுதிகோராபுட்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புSaptagiri Sankar Ulaka, Member of Parliament, Koraput, Lok Sabha
1 சனவரி 1979 (1979-01-01) (அகவை 45)
ராயகடா, ஒடிசா
இறப்புSaptagiri Sankar Ulaka, Member of Parliament, Koraput, Lok Sabha
இளைப்பாறுமிடம்Saptagiri Sankar Ulaka, Member of Parliament, Koraput, Lok Sabha
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்பூஜா உலகா
பெற்றோர்
  • Saptagiri Sankar Ulaka, Member of Parliament, Koraput, Lok Sabha
வாழிடம்ராயகடா
As of 13 மே, 2019
மூலம்: [1]

சப்தகிரி சங்கர் உலகா (Saptagiri Sankar Ulaka) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 2019 இந்திய பொதுத் தேர்தலில் இந்தியத் தேசிய காங்கிரசின் வேட்பாளராக ஒடிசாவின் கோராபுட் நாடாளுமன்றத் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் அவையான மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

ஆரம்ப வாழ்க்கை & கல்வி

[தொகு]

சப்தகிரியின் தந்தை ராமச்சந்திர உலகா[2] கோராபுட்டில் இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், ஏழு முறை ராயகடாவிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர் ஆவார். சப்தகிரியின் தாயார் இரத்னமணி அனைத���திந்திய இந்திய காங்கிரசு குழுவின் உறுப்பினரும், மகளிர் காங்கிரசின் ஒடிசா மாநில துணைத் தலைவருமாவார். சப்தகிரி, மென்பொருள் பொறியாளர் ஆவார். இவர் அமெரிக்காவில் உள்ள இன்போசிஸ் நிறுவனத்தின் மூத்த திட்ட மேலாளராக இருந்தார். ரான்பாக்சி, எச். சி. எல். டெக்னாலஜிஸ் போன்ற முன்னணி நிறுவனங்களிலும் பணிபுரிந்துள்ளார். கோராபுட்டின் நலன் மற்றும் மேம்பாட்டிற்குப் பிரச்சனைகளில் முக்கிய பங்காற்றியுள்ளார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Koraput (Odisha) election 2019: A triangular battle among BJD, Congress, BJP leaders". TimesNow. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.
  2. "Odisha polls: Rama Chandra Ulaka's sons to battle it out in father's name".
"https://ta.wikipedia.org/w/index.php?title=சப்தகிரி_சங்கர்_உலகா&oldid=3999718" இலிருந்து மீள்விக்கப்பட்டது