இலங்கையின் பறவைகள்
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
இலங்கை, இந்தியத் துணைக்கண்டத்தின் தென் முனைக்கு அப்பாலுள்ள ஒரு வெப்ப மண்டலத் தீவு ஆகும். இத் தீவின் அளவுடன் ஒப்பிடும்போது இங்கு பறவையினங்கள் அதிக அளவில் உள்ளன. 443 பறவையினங்கள் வரை பதிவுசெய்யப்பட்டுள்ளன. இங்கேயே தங்கி வாழும் பறவைகள் தவிர குறிப்பிடத்தக்க அளவு எண்ணிக்கையிலான இடம்பெயர் பறவையினங்கள், தங்கள் வடகோளத்து வாழ்விடங்களின் குளிர் காலத்தைத் தவிர்ப்பதற்காக இலங்கைக்கு வருபவை.
233 இனங்கள் இலங்கையிலேயே வசிப்பவை. இவற்றுள் 26 நாட்டுக்குரியவை. ஏனையவை அயலிலுள்ள இந்தியத் த���ை நிலத்திலும் வாழ்பவை எனினும் அவற்றில் 80க்கு மேற்பட்டவை இலங்கைக்கேயுரிய விசேட குணாம்சங்களுடன் விருத்தியடைந்துள்ளன. இவற்றுட் சில இனங்கள் அவற்றின் இறகு இயல்புகளைப் பொறுத்தவரை தொடர்புடைய இந்திய இனங்களிலிருந்து மிகுந்த வேறுபாடுள்ளவையாக உள்ளன.
இலங்கையில் பறவையினங்களின் பரம்பல் நாட்டின் காலநிலை வலயங்களினால் பெரிதும் தீர்மானிக்கப் படுகின்றன. இலங்கையின் மூன்று காலநிலை வலயங்களில், நீண்ட, உலர்ந்த, வெப்பமான காலநிலையையும், மழை கொடுக்கும் ஒரேயொரு பருவப் பெயர்ச்சிக் காற்றையும் (வடகீழ்ப் பருவப் பெயர்ச்சிக் காற்று அக்டோபரிலிருந்து ஜனவரி வரை) மட்டுமே கொண்ட உலர்வலயப் பிரதேசமே பெரியது. இது நாட்டின் அரைப்பங்குக்கும் மேற்பட்ட பரப்பளவில் பரந்துள்ளது.
இரண்டு பருவப் பெயர்ச்சிக் காற்றுகளைக் கொண்ட ஈரவலயப் பிரதேசம் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. நாட்டின் மீந்துள்ள சில மழைக் காட்டுப் பிரதேசத்திலேயே உள்ளன.
மத்திய மலைப் பிரதேசம் கடல் மட்டத்துக்கு மேல் 2450 மீட்டருக்கும் (8 – 10,000 அடிகள்) கூடுதலாக உயர்ந்து செல்கின்றது. 26 நாட்டுக்குரிய இனங்களில் பெரும்பாலானவை ஈர வலய, அல்லது மத்திய மலைப் பகுதிகளைச் சேர்ந்தவயே. மிகச் சிலவே உலர்வலயத்துள்ளும் வாழ்கின்றன.
முக்குளிப்பான்கள்
[தொகு]பெயர் | உயிரியற் பெயர் | நிலை |
---|---|---|
முக்குளிப்பான் | Tachybaptus ruficollis | குடியிருத்தல் |
மத்திய மற்றும் சிறிய அளவு கடற்பறவைகள்
[தொகு]வகை: Procellariiformes. குடும்பம்: Procellariidae
உலகிலுள்ள 75 இனங்களில் 12 இனங்கள் இலங்கையில் காணப்படுகின்றன.[1]
பெயர் | உயிரியற் பெயர் | நிலை |
---|---|---|
கேப் கடற்பறவை | Daption capense | |
பரவ்வு கடற்பறவை | Pterodroma baraui | |
புல்வர் கடற்பறவை | Bulweria bulwerii | |
உயோனின் கடற்பறவை | Bulweria fallax | |
வரி கடற்பறவை | Calonectris leucomelas | |
காற்தசை கடற்பறவை | Puffinus cameipes | |
பிளவுவால் கடற்பறவை | Puffinus pacificus | |
கரும் கடற்பறவை | Puffinus griseus | |
குட்டைவால் கடற்பறவை | Puffinus tenuirostris | |
அவுடோவன் கடற்பறவை]] | Puffinus lherminieri |
புயல் கடற்பறவைகள்
[தொகு]உலகில் காணப்படும் 22 இனங்களில் இலங்கையில் இரண்டு காணப்பட்டன.[1]
பெயர் | உயிரியற் பெயர் | நிலை |
---|---|---|
வில்சன் புயல் கடற்பறவைகள் | Oceanites oceanicus | |
சுவின்கோ புயல் கடற்பறவைகள் | Oceanodroma monorhis |
வெப்பமண்டலப் பறவைகள்
[தொகு]வகை: Pelecaniformes. குடும்பம்: Tropicbird
உலகிலுள்ள 3 இனங்களில் 2 இனங்கள் இலங்கையில் காணப்படுகின்றன.[2]
பெயர் | உயிரியற் பெயர் | நிலை |
---|---|---|
சிவப்பு வால் வெப்பமண்டலப் பறவை | Phaethon rubricauda | |
வெள்ளை வால் வெப்பமண்டலப் பறவை | Phaethon lepturus |
கூழைக்கடா
[தொகு]வகை: Pelecaniformes. குடும்பம்: Pelican
உலகில் காணப்படும் 8 இனங்களில் இலங்கையில் ஓன்று காணப்படுகின்றது.[2]
பெயர் | உயிரியற் பெயர் | நிலை |
---|---|---|
புள்ளி அலகு கூழைக்கடா | Pelecanus philippensis | குடியிருத்தல், ஆனால் அரிதானவை. ஆபத்துக்குட்பட்டவை[3] |
பேதை கடற்பறவைகள்
[தொகு]வகை: Pelecaniformes. குடும்பம்: Sulidae
உலகிலுள்ள 9 இனங்களில் 3 இனங்கள் இலங்கையில் காணப்படுகின்றன.[2]
பெயர் | உயிரியற் பெயர் | நிலை |
---|---|---|
முகமூடி பேதை | Sula dactylatra | |
சிவப்புப் பாத பேதை | Sula sula | |
பழுப்புப் பேதை | Sula leucogaster |
நீர்க்காகங்கள்
[தொகு]வகை: Pelecaniformes. குடும்பம்: Cormorant
உலகிலுள்ள 38 இனங்களில் 3 இனங்கள் இலங்கையில் காணப்படுகின்றன.[2]
பெயர் | உயிரியற் பெயர் | நிலை |
---|---|---|
கொண்டை நீர்க்காகம் | Phalacrocorax fuscicollis | குடியிருத்தல் |
பெரிய நீர்க்காகம் | Phalacrocorax carbo | குடியிருத்தல் |
சின்ன நீர்க்காகம் | Phalacrocorax niger | குடியிருத்தல் |
பாம்புத் தாராக்கள்
[தொகு]வகை: Pelecaniformes. குடும்பம்: Darter
உலகிலுள்ள 4 இனங்களில் 1 இனம் இலங்கையில் காணப்படுகின்றது.[2]
பெயர் | உயிரியற் பெயர் | நிலை |
---|---|---|
கிழக்கு பாம்புத் தாரா | Anhinga melanogaster | குடியிருத்தல், உலகளவில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.[4] |
கப்பற் பறவைகள்
[தொகு]வகை: Pelecaniformes. குடும்பம்: Frigatebird
உலகிலுள்ள 5 இனங்களில் 3 இனங்கள் இலங்கையில் காணப்படுகின்றன.[2]
பெயர் | உயிரியற் பெயர் | நிலை |
---|---|---|
கிறித்துமஸ் தீவு கப்பற் பறவை | Fregata andrewsi | |
பெரிய கப்பற் பறவை | Fregata minor | |
சிறிய கப்பற் பறவை | Fregata ariel |
குருகு, நாரை, கொக்கு
[தொகு]வகை: Ciconiiformes. குடும்பம்: Heron
உலகிலுள்ள 61 இனங்களில் 17 இனங்கள் இலங்கையில் காணப்படுகின்றன.[5]
பெயர் | உயிரியற் பெயர் | நிலை |
---|---|---|
சாம்பல் நாரை | Ardea cinerea | குடியிருப்பு |
இராட்சத நாரை | Ardea goliath | |
செந்நாரை | Ardea purpurea | குடியிருப்பு |
கிழக்கு பெரிய கொக்கு | Ardea modesta | குடியிருப்பு |
வெள்ளைக் கொக்கு | Egretta intermedia | குடியிருப்பு |
சின்னக் கொக்கு | Egretta garzetta | குடியிருப்பு |
மேற்கு கரைக்கொக்கு | Egretta gularis | குடியிருப்பு, உலகளாவிய அச்சுறுத்தல்[6] |
உண்ணிக் கொக்கு | Bubulcus ibis | குடியிருப்பு |
குருட்டுக் கொக்கு | Ardeola grayii | குடியிருப்பு |
சீன குருட்டுக் கொக்கு | Ardeola bacchus | |
தோசிக் கொக்கு | Butorides striata | குடியிருப்பு |
இராக் கொக்கு | Nycticorax nycticorax | குடியிருப்பு |
மலேய இராக் கொக்கு | Gorsachius melanolophus | |
மஞ்சள் குருகு | Ixobrychus sinensis | குடியிருப்பு |
இலவம் குருகு | Ixobrychus cinnamomeus | குடியிருப்பு |
கருங்குருகு | Ixobrychus flavicollis | குடியிருப்பு |
ஐரோவாசிய குருகு | Botaurus stellaris |
நாரைக் கொக்குகள்
[தொகு]வகை: Ciconiiformes. குடும்பம்: Stork
உலகிலுள்ள 19 இனங்களில் 7 இனங்கள் இலங்கையில் காணப்படுகின்றன.[5]
பெயர் | உயிரியற் பெயர் | நிலை |
---|---|---|
மஞ்சள் மூக்கு நாரை | Mycteria leucocephala | குடியிருப்பு |
நத்தை குத்தி நாரை | Anastomus oscitans | குடியிருப்பு |
கருநாரை | Ciconia nigra | |
செங்கால் நாரை | Ciconia episcopus | குடியிருப்பு |
வெண் நாரை | Ciconia ciconia | |
கருங்கழுத்து நாரை | Ephippiorhynchus asiaticus | குடியிருப்பு, உலகளாவிய அச்சுறுத்தல்[7] |
சிறிய பெருநாரை | Leptoptilos javanicus | குடியிருப்பு |
அரிவாள் மூக்கன், கரண்டிவாயன்/துடுப்பு வாயன்
[தொகு]வகை: Ciconiiformes. குடும்பம்: Threskiornithidae
உலகிலுள்ள 36 இனங்களில் 3 இனங்கள் இலங்கையில் காணப்படுகின்றன.[5]
பெயர் | உயிரியற் பெயர் | நிலை |
---|---|---|
வெள்ளை அரிவாள் மூக்கன் | Threskiornis melanocephalus | குடியிருத்தல், உலகளவில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.[8] |
அன்றில் | Plegadis falcinellus | |
கரண்டிவாயன் | Platalea leucorodia | குடியிருத்தல், உலகளவில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.[9] |
பூநாரை
[தொகு]வகை: Ciconiiformes. குடும்பம்: Phoenicopteridae
பெயர் | உயிரியற் பெயர் | நிலை |
---|---|---|
பெரும் பூநாரை | Phoenicopterus ruber |
தாரா, வாத்து, அன்னம்
[தொகு]வகை: Anseriformes. குடும்பம்: Anatidae
உலகிலுள்ள 131 இனங்களில் 18 இனங்கள் இலங்கையில் காணப்படுகின்றன.[10]
பெயர் | உயிரியற் பெயர் | நிலை |
---|---|---|
பழுப்பு சீழ்க்கைச் சிறகி | Dendrocygna bicolor | |
சீழ்க்கைச் சிறகி | Dendrocygna javanica | குடியிருத்தல் |
சாம்பல் வாத்து | Anser anser | |
செம் வாத்து | Tadorna ferruginea | |
செண்டு வாத்து | Sarkidiornis melanotos | |
பஞ்சு குள்ளத்தாரா | Nettapus coromandelianus | குடியிருத்தல் |
ஐரோவாசிய காட்டு வாத்து | Anas penelope | |
கருவால் வாத்து | Anas strepera | |
கிளுவை | Anas crecca | |
காட்டுத்தாரா | Anas platyrhynchos | |
புள்ளி மூக்கு வாத்து | Anas poecilorhyncha | |
வட ஊசிவால் வாத்து | Anas acuta | |
நீலச்சிறகி | Anas querquedula | |
ஆண்டி வாத்து | Anas clypeata | |
பளிங்குக் கிளுவை | Marmaronetta angustirostris | |
செம்மார்புத் தாரா | Netta rufina | |
பொது வாத்து | Aythya ferina | |
குடுமித் தாரா | Aythya fuligula |
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
கழுகுப் பருந்துகள்
- Pandionidae: Osprey
- Osprey, Pandion haliaetus
- Accipitridae: hawks, eagles, buzzards etc.
- Jerdon's Baza, Aviceda jerdoni
- Black Baza, Aviceda leuphotes
- Oriental Honey Buzzard, Pernis ptilorhynchus
- Black-winged Kite, Elanus caeruleus
- Black Kite, Milvus migrans
- செம்பருந்து, Haliastur indus
- White-bellied Sea Eagle, Haliaeetus leucogaster
- Grey-headed Fish Eagle, Ichthyophaga ichthyaetus
- Egyptian Vulture, Neophron percnopterus
- தமிழ் வலைத்தளங்களின் பட்டியல், Spilornis cheela
- Pallid Harrier, Circus macrourus
- Pied Harrier, Circus melanoleucos
- Montagu's Harrier, Circus pygargus
- Western Marsh Harrier, Circus aeruginosus
- Crested Goshawk, Accipiter trivirgatus
- வைரி, Accipiter badius
- சின்ன வல்லூறு, Accipiter virgatus
- Common Buzzard, Buteo buteo
- Long-legged Buzzard, Buteo rufinus
- கரும்பருந்து, Ictinaetus malayensis
- Bonelli's Eagle, Hieraaetus fasciatus
- Booted Eagle, Hieraaetus pennatus
- Rufous-bellied Eagle, Hieraaetus kieneri
- Changeable Hawk-eagle, Spizaetus cirrhatus
- Mountain Hawk-eagle, Spizaetus nipalensis
- Falconidae: falcons
- Lesser Kestrel, Falco naumanni
- சிற்றெழால், Falco tinnunculus
- Amur Falcon, Falco amurensis
- Red-necked Falcon, Falco chicquera
- Oriental Hobby, Falco severus
- Eastern Peregrine Falcon, Falco peregrinus calidus
- Shaheen Falcon, Falco peregrinus peregrinator[11]
GALLIFORMES
- Phasianidae: partridges, pheasants, quail and allies
- Painted Francolin, Francolinus pictus
- கௌதாரி, Francolinus pondicerianus
- Rain Quail, Coturnix coromandelica
- Blue-breasted Quail, Coturnix chinensis
- Jungle Bush Quail, Perdicula asiatica
- Sri Lanka Spurfowl, Galloperdix bicalcarata endemic
- இலங்கைக் காட்டுக்கோழி, Gallus lafayettii endemic
- Sri Lanka Peafowl, Pavo cristatus singhalensis
TURNICIFORMES
- Turnicidae: buttonquail
- Small Buttonquail, Turnis sylvatica
- Barred Buttonquail, Turnis suscitator
GRUIFORMES
- கானாங்கோழி: rails, crakes, and allies
- Slaty-breasted Rail, Rallus striatus
- Water Rail, Rallus aquaticus
- Slaty-legged Crake, Rallina eurizonoides
- Corncrake, Crex crex
- Baillon's Crake, Porzana pusilla
- Ruddy-breasted Crake, Porzana fusca
- White-breasted Waterhen, Amauromis phoenicurus
- Watercock, Gallicrex cinerea
- Common Moorhen, Gallinula chloropus
- நீலத் தாழைக்கோழி, Porphyrio porphyrio
- Common Coot, Fulica atra
CHARADRIIFORMES
- Jacanidae: jacanas
- நீளவால் தாழைக்கோழி, Hydrophasianus chirurgus
- Rostratulidae: painted snipe
- Greater Painted Snipe, Rostratula benghalensis
- Dromadidae: Crab Plover
- Crab Plover, Dromas ardeola
- Haematopodidae: oystercatchers
- Common Pied Oystercatcher, Haematopus ostralegus
- Recurvirostridae: avocets and stilts
- நெடுங்கால் உள்ளான், Himantopus himantopus
- Pied Avocet, Recurvirostra avosetta
- Burhinidae: thick-knees
- Eurasian Thick-knee, Burrhinus oedicnemus
- Great Thick-knee, Esacus recurvirostris
- Glareolidae: coursers and pratincoles
- Indian Courser, Cursorius coromandelicus
- Collared Pratincole, Glareola pratincola
- Oriental Pratincole, Glareola maldivarum
- Small Pratincole, Glareola lactea
- Charadriidae: plovers
- மஞ்சள் மூக்கு ஆள்காட்டி, Vanellus malebaricus
- Sociable Lapwing, Chettusia gregaria
- சிவப்பு மூக்கு ஆள்காட்டி, Vanellus Indicus
- Pacific Golden Plover, Pluvialis fulva
- Grey Plover, Pluvialis squatarola
- Common Ringed Plover, Charadrius hiaticula
- Long-billed Plover, Charadrius placidus
- Little Ringed Plover, Charadrius dubius
- Kentish Plover, Charadrius alesandrinus
- Mongolian Plover, Charadrius mongolus
- Greater Sand Plover, Charadrius leschenaultii
- Caspian Plover, Charadrius asiaticus
- Oriental Plover, Charadrius veredus
- Scolopacidae: typical waders or shorebirds
- Black-tailed Godwit, Limosa limosa
- Bar-tailed Godwit, Limosa iapponica
- Whimbrel, Numenius phaeopus
- Slender-billed Curlew, Numenius tenuirostris
- Eurasian Curlew, Numenius arquata
- Spotted Redshank, Tringa erythropus
- Common Redshank, Tringa totanus
- Marsh Sandpiper, Tringa stagnatilis
- Common Greenshank, Tringa nebularia
- Nordmann's Greenshank, Tringa guttifer
- Green Sandpiper, Tringa ochropus
- பொரி உள்ளான், Tringa glareola
- Terek Sandpiper, Xenus cinereus
- Common Sandpiper, Actitis hypoleucos
- Turnstone, Arenaria Interpres
- Red-necked Phalarope, Phalaropus lobatus
- Eurasian Woodcock, Scolopax rusticola
- Wood Snipe, Gallinago nemoricola
- Pintail Snipe, Gallinago stenura
- Swinhoe's Snipe, Gallinago megala
- Great Snipe, Gallinago media
- Common Snipe, Gallinago gallinago
- Jack Snipe, Lymnocryptes minimus
- Asian Dowitcher, Limnodramus semipalmatus
- Red Knot, Calidris canutus
- Great Knot, Calidris tertuirostris
- Sanderling, Calidris alba
- Red-necked Stint, Calidris ruficollis
- கொசு உள்ளான், Calidris minuta
- Temminck's Stint, Calidris temminckii
- Long-toed Stint, Calidris subminuta
- White-rumped Sandpiper, Calidris fuscicollis
- Sharp-tailed Sandpiper, Calidris acuminata
- Dunlin, Calidris alpina
- Curlew Sandpiper, Calidris ferruginea
- Spoon-billed Sandpiper, Eurynorhynchus pygmeus
- Broad-billed Sandpiper, Limicola falcinellus
- Buff-breasted Sandpiper, Tryngites subruficollis
- Ruff, Philomachus pugnax
- Stercorariidae: skuas
- South Polar Skua, Catharacta maccormicki
- Antarctic Skua, Catharacta Antarctica
- Pomarine Jaeger, Stercorarius pomarinus
- Parasitic Jaeger, Stercorarius parasiticus
- நீள் சிறகு கடற்பறவை: gulls
- Sooty Gull, Larus hemprichii
- Heuglin's Gull, Larus heuglini
- Caspian Gull, Larus cachinnans
- Great Black-headed Gull, Larus ichthyaetus
- Brown-headed Gull, Larus brunnicephalus
- Black-headed Gull, Larus ridibundus
- Slender-billed Gull, Larus genei
- ஆலா: terns
- Whiskered Tern, Chlidonias hybridus
- White-winged Tern, Chlidonias leucopterus
- Black Tern, Chlidonias niger
- Gull-billed Tern, Gelochelidon nilotica
- Caspian Tern, Hydroprogne caspia
- Bridled Tern, Onychoprion anaethetus
- Sooty Tern, Onychoprion fuscata
- Common Tern, Sterna hirundo
- Roseate Tern, Sterna dougalli
- White-cheeked Tern, Sterna repressa
- Black-naped Tern, Sterna sumatrana
- Great Crested Tern, Sterna bergii
- Lesser Crested Tern, Sterna bengalensis
- Sandwich Tern, Sterna sandvicensis
- Little Tern, Sternula albifrons
- Saunders's Tern, Sternula saundersi
- Brown Noddy, Anous stolidus
- Lesser Noddy, Anous tenuirostris
- Black Noddy, Anous minutus
COLUMBIFORMES
- புறா: pigeons and doves
- Rock Pigeon, Columba livia
- Sri Lanka Wood Pigeon, Columba torringtoni endemic
- Pale-capped Pigeon, Columba punicea
- Oriental Turtle Dove, Streptopelia orientalis
- Eurasian Collared Dove, Streptopelia decaocto
- தவிட்டுப்புறா, Streptopelia tranquebarica
- Spotted Dove, Streptopelia chinensis
- மரகதப்புறா, Chalcophaps indica
- Orange-breasted Green Pigeon, Treron bicincta
- Pompadour Green Pigeon, Treron pompadora
- Yellow-footed Green Pigeon, Treron phoenicoptera
- Green Imperial Pigeon, Ducula aenea
PSITTACIFORMES
- Psittacidae: parrots
- இலங்கை தொங்கும் கிளி, Loriculus beryllnus endemic
- பெரிய பச்சைக்கிளி, Psittacula eupatrtia
- Rose-ringed Parakeet, Psittacula krameri
- Plum-headed Parakeet, Psittacula cyanocephala
- Layard's Parakeet, Psittacula calthropae endemic
CUCULIFORMES
- Cuculidae: cuckoos
- Chestnut-winged Cuckoo, Clamator coromandus
- Pied Cuckoo, Clamator jacobinus
- அக்காக்குயில், Hierococcyx varius
- இந்தியக் குயில், Cuculus micropterus
- Common Cuckoo, Cuculus canorus
- Lesser Cuckoo, Cuculus poliocephalus
- Banded Bay Cuckoo, Cacomantis sonneratii
- Plaintive Cuckoo, Cacomantis passerinus
- Asian Emerald Cuckoo, Chrysococcyx maculatus
- Drongo Cuckoo, Surniculus lugubris
- குயில் (ஆசியக் குயில்), Eudynamys scolopacea
- நீல முகப் பூங்குயில், Phaenicophaeus viridirostris
- செம்முகப் பூங்குயில், Phaenicophaeus pyffhocephalus endemic
- கள்ளிக்குயில், Taccocua leschenaultii
- Green-billed Coucal, Centropus chlororhynchus endemic
- செம்போத்து, Centropus sinensis
- Lesser Coucal, Centropus bengalensis
STRIGIFORMES
- Tytonidae: barn owls
- Barn Owl, Tyto alba
- Strigidae: typical owls
- Sri Lanka Bay Owl, Phodilus assimilis
- Oriental Scops Owl, Otus sunia
- Collared Scops Owl, Otus bakkamoena
- Serendib Scops Owl, Otus thilohoffmanni
- Spot-bellied Eagle Owl, Bubo nipalensis
- Brown Fish Owl, Ketupa zeylonensis
- Brown Wood Owl, Strix leptognammica
- Jungle Owlet, Glaucidium radiatum
- Chestnut-backed Owlet, Glaucidium castanonotum endemic
- Brown Hawk Owl, Ninox scutulata
- Short-eared Owl, Asio flammeus
CAPRIMULGIFORMES
- Podargidae: frogmouths
- Sri Lanka Frogmouth, Batrachostomus moniliger
- பக்கி: nightjars
- Grey Nightjar, Caprimulgus indicus
- Jerdon's Nightjar, Caprimulgus atripennis
- Indian Nightjar, Caprimulgus asiaticus
APODIFORMES
- உழவாரக் குருவி: swifts
- Indian Swiftlet, Collocalia unicolor
- Brown-backed Needletail, Hirundapus giganteus
- ஆசிய பனை உழவாரன், Cypsiurus balasiensis
- மலை உழவாரன், Tachymarptis melba
- Fork-tailed Swift, Apus pacificus
- Little Swift, Apus affinis
- Hemiprocnidae: tree swifts
- Grey-rumped Treeswift, Hemiprocne coronata
TROGONIFORMES
- Trogonidae: trogons and quetzals
- Malabar Trogon, Harpactes fasciatus
CORACIIFORMES
- Cerylidae: water or belted kingfishers
- கருப்பு வெள்ளை மீன்கொத்தி, Ceryle rudis
- Alcedinidae: river kingfishers
- Common Kingfisher, Alcedo atthis
- Blue-eared Kingfisher, Alcedo meninting
- சின்ன மீன்கொத்தி, Ceyx erithacus erithacus
- Halcyonidae: tree kingfishers
- Stork-billed Kingfisher, Halcyon capensis
- வெண்தொண்டை மீன்கொத்தி, Halcyon smynensis
- Black-capped Kingfisher, Halcyon pileata
- Meropidae: bee-eaters
- பச்சைப் பஞ்சுருட்டான், Merops orientalis
- Blue-tailed Bee-eater, Merops philippinus
- ஐரோப்பியப் பஞ்சுருட்டான், Merops apiaster
- செந்தலைப் பஞ்சுருட்டான், Merops leschenautti
- Coraciidae: rollers
- பனங்காடை, Coracias benghalensis
- Dollarbird, Eurystomus orientalis
- கொண்டலாத்தி: Hoopoe
- கொண்டலாத்தி, Upupa epops
- இருவாய்ச்சி: hornbills
- Sri Lanka Grey Hornbill, Ocyceros gingalensis endemic
- Malabar Pied Hornbill, Anthracoceros coronatus
PICIFORMES
- Capitonidae: barbets
- பச்சைக் குக்குறுவான், Megalaima zeylanica
- Yellow-fronted Barbet, Megalaima flavilfrons endemic
- Crimson-fronted Barbet, Megalaima rubricapilla endemic
- Coppersmith Barbet, Megalaima haemacephala
- மரங்கொத்தி: woodpeckers
- Brown-capped Woodpecker, Dendrocopos nanus
- Yellow-crowned Woodpecker, Dendrocopos mahrattensis
- Rufous Woodpecker, Celeus brachyurus
- Lesser Yellownape, Picus chlorolophus
- Streak-throated Woodpecker, Picus xanthopygaeus
- Black-rumped Flameback, Dinopium benghalense
- Crimson-backed Greater Flameback, Chrysocolaptes lucidus stricklandi
- White-naped Woodpecker, Chrysocolaptes festivus
இது இலங்கையின் பசரீன் பறவைகளின் பட்டியலாகும். இலங்கையின் பறவைகள் பற்றிய பொதுவான குறிப்புகளுக்கு இலங்கையின் பறவைகளைப் பார்க்கவும். இலங்கைப் பறவைகள்: பசெரீன்கள் அல்லாதவை பார்க்கவும்.
இனப் பட்டியல்
[தொகு]மரக்கிளைகளில் வந்து அமரும் இலங்கைப் பறவைகள்:
- தோட்டக்கள்ளன் அல்லது பொன்னு தொட்டான் பறவை(Pittidae)
- இந்திய தோட்டக்கள்ளன் (Indian Pitta), Pitta brachyura
- (Alaudidae): வானம்பாடிகள் (larks)
- புதர் வானம்பாடி (Rufous-winged Bushlark), Mirafra assamica
- சிறிய வானம்பாடி (Oriental Skylark), Alauda gulgula
- சாம்பல்தலை வானம்பாடி (Ashy-crowned Sparrow Lark), Eremopterix grisea
- (Hirundinidae): தகைவிலான்கள் (swallows)
- Pale Martin, Riparia diluta
- புகைநிற மலைத் தகைவிலான் (Dusky Crag Martin), Hirundo concolor
- தகைவிலான் (Barn Swallow), Hirundo rustica
- வீட்டுத் தகைவிலான் (Hill Swallow), Hirundo tahitica
- கம்பிவால் தகைவிலான் (Wire-tailed Swallow), Hirundo smithii
- செம்பிட்டத் தகைவிலான் (Red-rumped Swallow), Hirundo daurica
- Streak-throated Swallow, Hirundo fluvicola
- Motacillidae: வாலாட்டிகளும் (wagtails) நெட்டைக் காலிகளும் (pipits)
- கொடிக்கால் வாலாட்டி (Forest Wagtail), Dendronanthus indicus
- கருந்தலை மஞ்சள் வாலாட்டி (Yellow Wagtail), Motacilla flava
- மஞ்சள் வாலாட்டி (Citrine Wagtail), Motacilla citreola
- சாம்பல் வாலாட்டி (Grey Wagtail), Motacilla cinerea
- வெள்ளை வாலாட்டி (White Wagtail), Motacilla alba
- White-browed Wagtail, Motacilla maderaspatensis
- ரிச்சார்ட் நெட்டைக்காலி (Richard's Pipit), Anthus richardi
- Paddyfield Pipit, Anthus rufulus
- Blyth's Pipit (Blyth's Pipit), Anthus godlewskii
- காட்டு நெட்டைக்காலி (Olive-backed Pipit), Anthus hodgsoni
- கம்பெபகிடே (Campephagidae): குயில்கள் - கீச்சான்கள் (cuckoo-shrikes)
- Large Cuckooshrike, Coracina macei
- Black-headed Cuckooshrike, Coracina melanoptera
- சிறிய மின்சிட்டு, Pericrocotus cinnamomeus
- Scarlet Minivet, Pericrocotus flammeus
- Bar-winged Flycatcher Shrike, Hemipus picatus
- Common Wood Shrike, Tephrodornis pondicerianus
- Pycnonotidae: bulbuls
- Black-headed Yellow Bulbul, Pycnonotus melanicterus endemic
- சின்னான், Pycnonotus cafer
- Yellow-eared Bulbul, Pycnonotus pennicilitatus endemic
- வெண்புருவக் கொண்டலாத்தி, Pycnonotus luteolus
- Yellow-browed Bulbul, Iole indica
- கரும் புல்புல், Hypsipetes leucocephalus
- Aegithinidae: ioras
- மாம்பழச்சிட்டு, Aegithina tiphia
- பச்சைக்குருவி: leafbirds
- Blue-winged Leafbird, Chloropsis cochinchinensis
- Golden-fronted Leafbird, Chloropsis aurifrons
- Irenidae: fairy-bluebirds
- Asian Fairy Bluebird, Irena puella
- கீச்சான்: shrikes
- Brown Shrike, Lanius cristatus cristatus
- Long-tailed Shrike, Lanius schach
- Southern Grey Shrike, Lanius meridionalis
- Turdidae: thrushes and allies
- இந்திய நீல ரொபின், Luscinia brunnea
- Bluethroat, Luscinia svecica
- வண்ணாத்திக்குருவி, Copsychus saularis
- White-rumped Shama, Copsychus malabaricus
- Rufous-tailed Scrub Robin, Cercotrichas galactotes
- Pied Bushchat, Saxicola caprata
- Pied Wheatear, Oenanthe pleschanka
- Desert Wheatear, Oenanthe deserti
- Isabelline Wheatear, Oenanthe isabellina
- Black-backed Robin, Saxicoloides fulicata
- Blue Rock Thrush, Monticola solitarius
- Sri Lanka Whistling Thrush, Myophonus blighi endemic
- Pied Thrush, Zoothera wardii
- Orange-headed Thrush, Zoothera citrina
- Spot-winged Thrush, Zoothera spiloptera endemic
- Scaly Thrush, Zoothera dauma
- Eurasian Blackbird, Turdus merula
- Eyebrowed Thrush, Turdus obscurus
- Timaliidae: babblers
- Brown-capped Babbler, Pellomeum fuscocapillum endemic
- Indian Scimitar Babbler, Pomatorhinus horsfieldii
- Tawny-bellied Babbler, Dumetia hyperythra
- Dark-fronted Babbler, Rhodocichla atricaps
- Yellow-eyed Babbler, Chrysomma sinense
- Orange-billed Babbler, Turdoides rufescens endemic
- பன்றிக்குருவி, Turdoides affinis
- Ashy-headed Laughingthrush, Garrulax cinereifrons endemic
- Sylviidae: Old World warblers
- Sri Lanka Bush Warbler, Bradypterus palliseri endemic
- Broad-tailed Grassbird, Schoenicola platyura
- Lanceolated Warbler, Locustella lanceolata
- Common Grasshopper Warbler, Locustella naevia
- Pallas's Grasshopper Warbler, Locustella certhiola
- Blyth's Reed Warbler, Acrocephalus dumetorum
- Clamorous Reed Warbler, Acrocephalus stentoreus
- Booted Warbler, Hippolais caligata
- சாதாரண தையல்காரக் குருவி, Orthotomus sutorius
- Greenish Warbler, Phylloscopus trochiloides
- Green Warbler, Phylloscopus nitidus
- Large-billed Leaf Warbler, Phylloscopus magnirostris
- Lesser Whitethroat, Sylvia curruca
- Cisticolidae: cisticolas and allies
- கருங்கொட்டு கதிர்க்குருவி, Cisticola juncidis
- Grey-breasted Prinia, Prinia hodgsonii
- Jungle Prinia, Prinia sylvatica
- சாம்பல் கதிர்க்குருவி, Prinia socialis
- கதிர்க்குருவி, Prinia inomata
- Muscicapidae: Old World flycatchers
- பழுப்பு ஈ பிடிப்பான், Muscicapa dauurica
- Brown-breasted Flycatcher, Muscicapa muttui
- Dull-blue Flycatcher, Eumyias sordida endemic
- Kashmir Flycatcher, Ficedula subrubra
- Blue-throated Flycatcher, Cyomis rubeculoides
- Tickell's Blue Flycatcher, Cyomis tickelliae
- Grey-headed Canary Flycatcher, Culicicapa ceylonensis
- Black-naped Monarch, Hypothymis azurea
- அரசவால் ஈபிடிப்பான், Terpsiphone paradisi
- White-browed Fantail, Rhipidura aureola
- Paridae: chickadees and tits
- Great Tit, Parus major
- பசையெடுப்பான் குருவி: nuthatches
- Velvet-fronted Nuthatch, Sitta frontalis
- Dicaeidae: flowerpeckers
- Thick-billed Flowerpecker, Dicaeum agile
- White-throated Flowerpecker, Dicaeum vincens endemic
- Pale-billed Flowerpecker, Dicaeum erythrorhynchos
- தேன்சிட்டு: sunbirds and spiderhunters
- ஊதாப்பிட்டத் தேன்சிட்டு, Nectarinia zeylonica
- Long-billed Sunbird, Nectarinia lotenia
- ஊதாத் தேன்சிட்டு, Nectarinia asiatica
- Zosteropidae: white-eyes
- வெள்ளைக் கண்ணி, Zosterops palpebrosa
- Sri Lanka White-eye, Zosterops ceylonensis endemic
- Estrildidae: waxbills and allies
- White-throated Silverbill, Lonchura malabarica
- White-rumped Munia, Lonchura striata
- புள்ளிச் சில்லை, Lonchura punctulata
- Black-throated Munia, Lonchura kelaarti endemic
- Black-headed Munia, Lonchura malacca
- ஜாவா சிட்டுக்குருவி, Lonchura oryzivora
- சிட்டு (பறவை): Old World sparrows
- வீட்டுச் சிட்டுக்குருவி, Passer domesticus
- Ploceidae: weavers and allies
- Chestnut-shouldered Petronia, Petronia xanthocollis
- Streaked Weaver, Ploceus manyar
- தூக்கணாங்குருவி, Ploceus philippinus
- Sturnidae: starlings
- White-faced Starling, Stumus senex endemic
- Chestnut-tailed Starling, Sturnus malabaricus
- Brahminy Starling, Sturnus pagodarurn
- சூறைக்குருவி, Sturnus roseus
- சாதாரண மைனா, Acridotheres tristis
- இலங்கை மைனா, Gracula ptilogenys endemic
- மலை மைனா, Gracula religiosa
- Oriolidae: Old World orioles
- மாங்குயில், Oriolus oriolus
- Black-naped Oriole, Oriolus chinensis
- Black-hooded Oriole, Oriolus xanthornus
- Dicruridae: drongos
- இரட்டைவால் குருவி, Dicrurus macrocercus
- கரிச்சான், Dicrurus leucophaeus
- White-bellied Drongo, Dicrurus caerulescens
- Greater Racket-tailed Drongo, Dicrurus paradiseus
- Artamidae: woodswallows
- சாம்பல் தகைவிலான், Artamus fuscus
- கோர்விடே: காகங்கள், jays and magpies
- இலங்கை Magpie, Urocissa ornata endemic
- வீட்டுக் காகம், Corvus splendens
- Large-billed காகம், Corvus macrorhynchos
துணை நூல்கள்
[தொகு]- A Field Guide to the Birds of Sri Lanka by John Harrison and Tim Worfolk
- Guide to the Birds of Sri Lanka by G.M.Henry
உசாத்துணை
[தொகு]- ↑ 1.0 1.1 Onley, Derek (2007). Albatrosses, Petrels and Shearwaters of the World (Helm Field Guides). Christopher Helm Publishers Ltd. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7136-4332-3.
{{cite book}}
: Unknown parameter|coauthors=
ignored (help) - ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 Harrison, Peter (1991). Seabirds: A Complete Guide to the Seabirds of the World (Helm Identification Guides). Christopher Helm Publishers Ltd. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7136-3510-X.
{{cite book}}
: Unknown parameter|coauthors=
ignored (help) - ↑ பன்னாட்டு பறவை வாழ்க்கை (2004). Pelecanus philippensis. 2006 ஐயுசிஎன் செம்பட்டியல். ஐயுசிஎன் 2006. தரவிறக்கப்பட்டது 10 May 2006.
- ↑ பன்னாட்டு பறவை வாழ்க்கை (2006). Anhinga melanogaster. 2006 ஐயுசிஎன் செம்பட்டியல். ஐயுசிஎன் 2006. தரவிறக்கப்பட்டது 11 May 2006. Database entry includes a brief justification of why this species is near threatened
- ↑ 5.0 5.1 5.2 Walters, Michael P. (1980). Complete Birds of the World. David & Charles PLC. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7153-7666-7.
- ↑ BirdLife International (2004). Egretta eulophotes. 2006 ஐயுசிஎன் செம்பட்டியல். ஐயுசிஎன் 2006. தரவிறக்கப்பட்டது 11 May 2006. Database entry includes a brief justification of why this species is vulnerable
- ↑ BirdLife International (2006). Ephippiorhynchus asiaticus. 2006 ஐயுசிஎன் செம்பட்டியல். ஐயுசிஎன் 2006. தரவிறக்கப்பட்டது 11 May 2006. Database entry includes a brief justification of why this species is near threatened
- ↑ BirdLife International (2006). Threskiornis melanocephalus. 2006 ஐயுசிஎன் செம்பட்டியல். ஐயுசிஎன் 2006. தரவிறக்கப்பட்டது 11 May 2006. Database entry includes a brief justification of why this species is near threatened
- ↑ BirdLife International (2006). Platalea minor. 2006 ஐயுசிஎன் செம்பட்டியல். ஐயுசிஎன் 2006. தரவிறக்கப்பட்டது 9 May 2006. Database entry includes a range map and justification for why this species is endangered
- ↑ Madge, Steve (1988). Wildfowl: An Identification Guide to the Ducks, Geese and Swans of the World (Helm Identification Guides). Christopher Helm. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7470-2201-1.
{{cite book}}
: Unknown parameter|coauthors=
ignored (help) - ↑ Gehan de Silva Wijeratne (2007). "Species description". A Photographic Guide to Birds of Sri Lanka. New Holland Publishers (UK) Ltd. p. 37. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-85974-511-3.
{{cite book}}
: Unknown parameter|coauthors=
ignored (help)
- Splitting headaches? Recent taxonomic changes affecting the British and Western Palaearctic lists – Martin Collinson, British Birds vol 99 (June 2006), 306-323