உள்ளடக்கத்துக்குச் செல்

மல்லாகம்

ஆள்கூறுகள்: 9°45′48.40″N 80°01′46.30″E / 9.7634444°N 80.0295278°E / 9.7634444; 80.0295278
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:48, 15 மார்ச்சு 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (Added schools)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Mallakam
மல்லாகம்
Town
Mallakam is located in Northern Province
Mallakam
Mallakam
Location in the Northern Province
Mallakam is located in இலங்கை
Mallakam
Mallakam
Mallakam (இலங்கை)
ஆள்கூறுகள்: 9°45′48.40″N 80°01′46.30″E / 9.7634444°N 80.0295278°E / 9.7634444; 80.0295278
நாடுஇலங்கை
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்யாழ் மாவட்டம்
DS DivisionValikamam North
அரசு
 • வகைDivisional Council
 • நிர்வாகம்வலிகாமம் வடக்கு
மக்கள்தொகை
 (2012)[1]
 • மொத்தம்6,834
நேர வலயம்ஒசநே+5:30 (Sri Lanka Standard Time Zone)
அஞ்சல்
4112005-4112015
அஞ்சல்021
வாகனப் பதிவுNP

மல்லாகம் (ஆங்கிலம் : Mallakam)[2] இலங்கையின் வட மாகாணத்தில் அமைந்துள்ள நகரமாகும். யாழ். நகரில் இருந்து சுமார் 10 கிலோமீற்றர் (6 மைல்) அமைந்துள்ளது. இந் நகர் மத்தி��� மல்லாகம், வட மல்லாகம், மற்றும் தென் மல்லாகம் ஆகிய மூன்று கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டது. 2012 ஆம் ஆண்டு சனத்தொகைக் கணக்கெடுப்பின் படி இந்நகரின் மொத்த சனத்தொகை 6834 ஆகும்.[3]

ஆலயங்கள்

[தொகு]

அவற்றுள் சில:[4][5]

  • கோட்டைக்காடு சாளம்பை முருகமூர்த்தி ஆலயம்[6]
  • மல்லாகம் பழம்பதி விநாயகர் தேவஸ்தானம்
  • நீலியம்பனைப் பிள்ளையார் ஆலயம்
  • மல்லாகம் கோணப்புலம் ஞானவைரவர் கோவில்[7]
  • மல்லாகம் முதலி அம்பாள் ஆலயம்[8]
  • மல்லாகம் நரியிட்டான் நாகபூசணி அம்மன் ஆலயம்
  • மல்லாகம் வீரபத்திரர் ஆலயம்
  • மல்லாகம் பெரியதம்பிரான் ஆலயம் (திருமருஞ்சோலை)
  • மல்லாகம் காளிகாதேவி ஆலயம்
  • மல்லாகம் கைலாயவளவு சிவஞான வைரவர் ஆலயம்
  • மல்லாகம் கட்டுவன் வீதி கண்ணகி அம்பாள் ஆலயம்
  • மல்லாகம் புனித சதாசகாய அன்னை ஆலயம்
  • குளமங்கால் புனித சவேரியார் ஆலயம்
  • மல்லாகம் புனித புதுமை மாதா ஆலயம்

பாடசாலைகள்

[தொகு]
  • மல்லாகம் மகா வித்தியாலயம்
  • மல்லாகம் கனிஷ்ட வித்தியாலயம்
  • மல்லாகம் விசாலாட்சி வித்தியாலயம்
  • குளமங்கால் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை

குறிப்புகள்

[தொகு]
  1. "Census of Population and Housing 2012: Population by GN division and sex 2012" (PDF). Department of Census and Statistics, Sri Lanka. p. 148.
  2. "Vali-kāmam, Mallākam". TamilNet. June 15, 2007. https://tamilnet.com/art.html?catid=98&artid=22470. 
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2019-06-04. பார்க்கப்பட்ட நாள் 2019-04-22.
  4. "Damage caused to Hindu Kovils (Temples) in the North-East of the Island of Sri Lanka". http://www.tchr.net/religion_temples.htm. 
  5. "Churches damaged/destroyed by Aerial bombing and shelling in the North of Island of Sri Lanka". http://www.tchr.net/religion_churches.htm. 
  6. "சாளம்பையான்: மல்லாகம் சாளம்பை முருகமூர்த்தி தேவஸ்தானம் இராஜகோபுர கும்பாபிஷேக சிறப்பு மலர் (2014)". https://noolaham.org/wiki/index.php/சாளம்பையான்:_மல்லாகம்_சாளம்பை_முருகமூர்த்தி_தேவஸ்தானம்_இராஜகோபுர_கும்பாபிஷேக_சிறப்பு_மலர்_2014. 
  7. "மல்லாகம் கோணப்புலம் ஞானவைரவர் கோவில் வரலாற்றுச் சிறப்பு மலர் (2014)". https://noolaham.org/wiki/index.php/மல்லாகம்_கோணப்புலம்_ஞானவைரவர்_கோவில்_வரலாற்றுச்_சிறப்பு_மலர்_2014. 
  8. "மல்லாகம் ஶ்ரீ முதலியம்பாள் ஆலய மகோற்சவ வெளியீடு". https://noolaham.org/wiki/index.php/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B6%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B5_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மல்லாகம்&oldid=3910383" இலிருந்து மீள்விக்கப்பட்டது