புதுச்சேரி அரசியல்
இக்கட்டுரை |
புதுச்சேரி அரசியல் புதுச்சேரி அரசியலில் பின்வரும் அரசியல்கட்சிகள் பெரும் பங்கு வகிக்கின்றன. இவ்வரசியல் கட்சிகளில் பெரும்பான்மை இடங்களைப் சட்டமன்றத் தேர்தலில் பெரும் கட்சியே ஆட்சியில் பங்கு வகிக்கின்றது. பெரும்பாலும் புதுச்சேரி அரசியலில் கூட்டணி அரசியலே ஆட்சியைத் தீர்மானிக்கின்றன.
2006-2011
[தொகு]2006ஆம் ஆண்டில் காங்கிரஸ், திமுக, பாமக இவைகளின் கூட்டணியில் வெற்றி பெற்று காங்கிரஸ் தலைமையில் ஆட்சி செய்தது. திமுக மற்றும் பாமக வெளியில் இருந்து ஆதரவு கொடுக்கப்பட்டது.
2011-2016
[தொகு]2011ஆம் ஆண்டில் காங்கிரசு கட்சியில் இருந்து பிரிந்த ரங்கசாமி தொடங்கிய என். ஆர். காங்க��ரஸ் கட்சியானது அதிமுகவுடன் கூட்டணிப் பெற்று நா. ரங்கசாமி தலைமையில் ஆட்சி செய்தது.
2021-
[தொகு]2021ஆம் ஆண்டில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக ஆகிய கூட்டணிகள் வெற்றி பெற்று என். ஆர்.காங்கிரஸ் தலைமையில் தற்போது ஆட்சி என்.ஆர். காங்கிரசு செய்து வருகிறது. தற்போது முதல்வராக ந. ரங்கசாமி பொறுப்பு வகிக்கின்றார்.
புதுச்சேரி அரசியல் கட்சிகள்[1]
- இந்திய தேசிய காங்கிரசு
- அகில இந்திய நமது ராஜ்ஜியம் காங்கிரஸ்
- பாரதீய ஜனதா கட்சி
- திராவிட முன்னேற்றக் கழகம்
- அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
- பாட்டாளி மக்கள் கட்சி
- மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
- பகுஜன் சமாஜ் கட்சி
மேற்கோள்கள்
[தொகு]- ↑ புதுச்சேரி அரசு மற்றும் அரசியல்-இணையம் பார்த்து பரணிடப்பட்ட நாள் 23.05.2009