நாசா விதிவிலக்கான பொது சேவை பதக்கம்
Appearance
NASA Public Service Medal | |
---|---|
NASA Exceptional Public Service Medal (EPSM) | |
வகை | Medal |
விருது வழங்குவதற்கான காரணம் | Exceptional contributions to the mission of NASA |
நாடு | United States |
வழங்குபவர் | the National Aeronautics and Space Administration |
தகுதி | Non-government personnel |
நிலை | Active |
நிறுவப்பட்டது | July 29, 1959 |
NASA Public Service Ribbon | |
முன்னுரிமை | |
அடுத்தது (உயர்ந்த) | Exceptional Bravery Medal |
அடுத்தது (குறைந்த) | Space Flight Medal |
நாசாவின் விதிவிலக்கான பொது சேவை பதக்கம் என்பது எந்தவொரு அரசு சாரா தனிநபருக்கு அல்லது அரசு ஊழியராக இல்லாத ஒரு தனிநபருக்கு வழங்கப்பட்ட ஒரு அமெரிக்க அரசாங்க விருது ஆகும் , இது நாசா திட்டங்களில் பல பங்களிப்புகளை உள்ளடக்கிய நீடித்த செயல்திறனுக்காக வழஙப்படுகிறது.
வழங்கல் பின்வரும் வரன்முறைகள் அனைத்தையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.
- நீடித்த செயல்திறனுடன் நாசா வழங்கக்கூடிய செயல்பாடுகளில் அல்லது அதன் பெருமையை உயர்த்துவதில் கணிசமான முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளமை
- பணியாளரின் சாதனைகள் பற்றிய பதிவு மற்ற அரசு சாரா பங்களிப்பாளர்களுக்கு ஒரு தரமான முடிவுகளை அல்லது மேம்பாடுகளை வழங்கிய நாசாவின் திட்டத்தில் கணிசமான முன்னேற்றத்தைப் பின்பற்ற ஒரு தர அளவுகோலை அமைக்கிறது.
- ஊழியர்களின் சேவைகளின் தாக்கமும் சிறப்பும் முகமையின் வெற்றியில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
மேலும் காண்க
[தொகு]- நாசா புகழ்பெற்ற பொது சேவை பதக்கம்
- நாசா பொது சேவை குழு விருது
- நாசா விருதுகள் பட்டியல்