தூத்துக்குடி மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள்
Appearance
தூத்துக்குடி மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள் இந்தியாவின் மாநிலமான தமிழகத்தின் மாவட்டமான் தூத்துக்குடியில் இயங்கும் சார் நிலை உள்நீதிமன்றங்களாகும். இவைகள் மதுரைக் கிளை அமர்வின் கீழ் இயங்கும் நீதிமன்றங்காளாகும். இந்நீதிமன்றங்கள் அம்மாவட்டத்தின் நகர மற்றும் கிராம நீதிமுறைமைகளை செயல்படுத்துகின்றன .
நீதிமன்றங்களின் பட்டியல்
[தொகு]வ.எண் | நீதிமன்றங்கள் | நீதிபதிகளின் இருக்கைகள் | |
---|---|---|---|
1 | தூத்துக்குடி[1] | மாவட்ட நீதிபதிகள் | |
முதன்மை மாவட்ட நீதிபதி | |||
1.1 | 1 வது விரைவு நீதிமன்றம் | கூடுதல் மாவட்ட & தொடர் விசாரணை (செசன்சு) நீதிபதி | |
1.2 | 2 வது விரைவு நீதிமன்றம் | கூடுதல் மாவட்ட & தொடர் விசாரணை (செ���ன்சு) நீதிபதி | |
"""" | தொடர்ச்சி | ||
உரிமையியல் நீதிபதிகள்(முதுநிலை) | |||
தலைமை நீதிமுறைமை நடுவர் | |||
சார் நீதிபதி | |||
உரிமையியல் நீதிபதிகள்(இளநிலை) | |||
முதன்மை மாவட்ட முன்சீப் | |||
கூடுதல் மாவட்ட முன்சீப் | |||
1 வது நீதிமுறைமை நடுவர் | |||
2 வது நீதிமுறைமை நடுவர் | |||
2 | கோவில்பட்டி [1] | உரிமையியல் நீதிபதிகள்(முதுநிலை) | |
சார் நீதிபதி | |||
உரிமையியல் நீதிபதிகள்(இளநிலை) | |||
மாவட்ட முன்சீப் | |||
1 வது நீதிமுறைமை நடுவர் | |||
2 வது நீதிமுறைமை நடுவர் | |||
3 | திருவைகுண்டம்[1] | உரிமையியல் நீதிபதிகள்(இளநிலை) | |
மாவட்ட முன்சீப் | |||
நீதிமுறைமை நடுவர் | |||
4 | விளாத்திக்குளம்[1] | உரிமையியல் நீதிபதிகள்(இளநிலை) | |
மாவட்ட முன்சீப் உடன் நீதிமுறைமை நடுவர் | |||
5 | திருச்செந்தூர்[1] | உரிமையியல் நீதிபதிகள்(இளநிலை) | |
முதன்மை மாவட்ட முன்சீப் உடன் நீதிமுறைமை நடுவர் | |||
கூடுதல் மாவட்ட முன்சீப் | |||
6 | சாத்தான்குளம்[1] | உரிமையியல் நீதிபதிகள்(இளநிலை) | |
மாவட்ட முன்சீப் | |||
நீதிமுறைமை நடுவர் |
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]வெளி இணைப்புக்கள்
[தொகு]- தூத்துக்குடி மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள் -சென்னை உயர் நீதிமன்ற இணையம் பரணிடப்பட்டது 2009-04-09 at the வந்தவழி இயந்திரம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 தூத்துக்குடி மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள் -சென்னை உயர் நீதிமன்ற இணையம் பரணிடப்பட்டது 2009-04-09 at the வந்தவழி இயந்திரம்பார்த்து பரணிடப்பட்ட நாள் 12-04-2009