உள்ளடக்கத்துக்குச் செல்

வே. சம்பத்குமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சத்திரத்தான் (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 15:01, 26 மே 2021 அன்றிருந்தவாரான திருத்தம் (added Category:16 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் using HotCat)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

வே. சம்பத்குமார் (V. Sampathkumar) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழகச் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் இளநிலை அறிவியல் மற்றும் இளநிலை ஆசிரியர் பயிற்சியில் பட்டம் பெற்றுள்ளார். கூட்டுறவு மேலாண்மை சார்ந்த பட்டயப் படிப்பிலும் இவர் தேர்ச்சிபெற்றுள்ளார். இவர் 2019ஆம் ஆண்டு தமிழகச் சட்டமன்றத்திற்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் தர்மபுரி மாவட்டம் அரூர் தொகுதியிலிருந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டுத் தமிழகச் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3] சம்பத்குமார் மீண்டும் 2021ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத்திற்கு நடைபெற்ற பொதுத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[4][5]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வே._சம்பத்குமார்&oldid=3155770" இலிருந்து மீள்விக்கப்பட்டது