உள்ளடக்கத்துக்குச் செல்

நிலன் விமுக்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
AswnBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 13:36, 26 மார்ச்சு 2017 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கிஇணைப்பு category வாழும் நபர்கள்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

நிலன் விமுக்தி (Nalin Vimukthi, பிறப்பு: பிப்ரவரி 28 1988), இலங்கை தலாவையைப் பிறப்பிடமாகக் கொண்ட துடுப்பாட்டக்காரர். இவர் ஆறு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், நான்கு ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2009/10 பருவ ஆண்டுகளில், இலங்கை ராகம விளையாட்டுக்கழக அணி உறுப்பினராக பங்குகொண்டார்.

மூலம்

[தொகு]
  • நிலன் விமுக்தி - கிரிக்இன்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிலன்_விமுக்தி&oldid=2214564" இலிருந்து மீள்விக்கப்பட்டது