எ.கா
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
எ.கா என்பது எடுத்துக்காட்டு என்பதன் எழுத்துச் சுருக்கம். ஒன்றை விளக்க எடுத்துக் காட்டப்படும் பொருட்கள் ஆகும். இனிப்பான பொருட்கள் என்று கூறும் பொழுது அதற்கு சில எடுத்துக் காட்டுக்கள் கூறுவது படிப்பவர்களுக்கு எளிதாக இருக்கும். எனவே எ.கா வெல்லம், கருப்பட்டி, கரும்பு, தேன் என குறிப்பிடலாம்.
இது உதாரணம் என்றும் பயன்படுத்தப்படுவதுண்டு. சுருக்கம் உ-ம்.