உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழர் வாழ்க்கைநெறி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Sengai Podhuvan (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 18:26, 16 அக்டோபர் 2012 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

தமிழ் இலக்கியங்கள் தமிழரின் வாழ்க்கை நெறியை அகம், புறம் எனப் பாகுபடுத்திப் பார்த்தன. அகம் என்பது இல்லம். இல்லத்தில் வாழ்பவர் கணவன் மனைவியர். இவர்கள் கூடியும், பிரிந்தும் வாழும் மண உறவு முறைகளைக் கூறுவது அகத்திணை. அகத்திணை அல்லாத பிற வாழ்க்கை நெறிகள் அனைத்தும் புறத்திணை. இவற்றின் விளக்கம் தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ளது.

காண்க, இலக்கணம்

[தொகு]
அகம் புறம்
அகத்திணையியல், களவியல், கற்பியல் புறத்திணையியல்

காண்க, சங்க இலக்கியம்

[தொகு]
அகம் புறம்
நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு, முல்லைப்பாட்டு, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு பட்டினப்பாலை பதிற்றுப்பத்து, பரிபாடல், புறநானூறு, திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, மலைபடுகடாம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழர்_வாழ்க்கைநெறி&oldid=1235929" இலிருந்து மீள்விக்கப்பட்டது