விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/திசம்பர் 3: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Appearance
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
|||
வரிசை 1: | வரிசை 1: | ||
[[படிமம்:Bhopal-Union Carbide 1 crop memorial.jpg|right|100px]] |
[[படிமம்:Bhopal-Union Carbide 1 crop memorial.jpg|right|100px]] |
||
'''[[ |
'''[[ 3]]''': [[பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள்]] |
||
*[[1592]] – முதலாவது [[ஆங்கிலேயர்|ஆங்கிலேய]]க் கப்பல் ''எட்வேர்ட் பொனவென்ச்சர்'' [[இலங்கை]]த் தீவின் [[காலி]]யை வந்தடைந்தது. |
*[[1592]] – முதலாவது [[ஆங்கிலேயர்|ஆங்கிலேய]]க் கப்பல் ''எட்வேர்ட் பொனவென்ச்சர்'' [[இலங்கை]]த் தீவின் [[காலி]]யை வந்தடைந்தது. |
||
*[[1854]] – [[ஆத்திரேலியா]]வின் [[விக்டோரியா (ஆஸ்திரேலியா)|விக்டோரியா]] மாநிலத்தில் தங்கச் சுரங்கத் தொழிலாளர்கள் நடத்திய [[போராட்டம்|ஆர்ப்பாட்டத்தின்]] போது படையினர் சுட்டதில் 20 பேர் கொல்லப்பட்டனர். |

22:42, 2 திசம்பர் 2023 இல் கடைசித் திருத்தம்
திசம்பர் 3: பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள்
- 1592 – முதலாவது ஆங்கிலேயக் கப்பல் எட்வேர்ட் பொனவென்ச்சர் இலங்கைத் தீவின் காலியை வந்தடைந்தது.
- 1854 – ஆத்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் தங்கச் சுரங்கத் தொழிலாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது படையினர் சுட்டதில் 20 பேர் கொல்லப்பட்டனர்.
- 1967 – தென்னாபிரிக்காவின் கேப் டவுனில் உலகின் முதலாவது இதய மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
- 1971 – 1971 இந்திய-பாக்கிஸ்தான் போர்: பாக்கித்தான் செங்கிசுகான் நடவடிக்கை என்ற பெயரில் இந்தியா மீது போர் தொடுத்ததை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையில் முழுமையான போர் வெடித்தது.
- 1984 – போபால் பேரழிவு (படம்): இந்திய நகரான போபாலில் யூனியன் கார்பைட் நிறுவனத்தில் இடம்பெற்ற நச்சு வாயுக் கசிவில் 3,800 பொது மக்கள் உடனடியாகக் கொல்லப்பட்டனர். 150,000-600,000 பேர் வரையில் காயமடைந்தனர். (இவர்களில் 6,000 பேர் வரையில் பின்னர் இறந்தனர்). உலகில் இடம்பெற்ற மிக மோசமான தொழிற்சாலை விபத்து இதுவாகும்.
- 1992 – உலகின் முதலாவது குறுஞ்செய்தி தனி மேசைக் கணினியில் இருந்து வோடபோன் தொலைபேசி ஒன்றுக்கு அனுப்பப்பட்டது.
புதுவை இரத்தினதுரை (பி. 1948) · கோவைக்கிழார் (இ. 1969) · அநுத்தமா (இ. 2010)
அண்மைய நாட்கள்: திசம்பர் 2 – திசம்பர் 4 – திசம்பர் 5