அரத்திப்பழம்
Appearance
(ஆப்பிள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தமிழ்
[தொகு]
|
---|




பொருள்
[தொகு]அரத்திப்பழம் அரத்திப்பழம்; குமளிப்பழம்
- ஒரு ஃபோம்(pomaceous) வகைக் கனி (பழம்)
விளக்கம்
[தொகு]1.இதன் தாவரவியல் பெயர் - Malus domestica
- Kingdom: Plantae
- Division: Magnoliophyta
- Class: Magnoliopsida
- Order: Rosales
- Family: Rosaceae
- Subfamily:Maloideae
- Genus: Malus
- Species: domestica
2.ஆசியாவில் தோன்றிய பழ மரவகைத் தாவரம்,
3. Malus domestica மரத்தின், தாய் மரம்(Malus sieversii)ஆகும். இதனைச் சொடுக்கவும், 4.அரத்திப்பழங்களில் பல ரகங்கள் உள்ளன.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம் - apple