1993 லாத்தூர் நிலநடுக்கம்
Appearance
நாள் | 30 செப்தெம்பர் 1993 |
---|---|
நிலநடுக்க அளவு | 6.2 ரிக்டேர் அளவுw]] [1] |
ஆழம் | 10 km (6.2 mi) [1] |
நிலநடுக்க மையம் | 18°04′N 76°37′E / 18.07°N 76.62°E [1] |
வகை | Reverse [2] |
பாதிக்கப்பட்ட பகுதிகள் | மகாராஷ்டிரா மாநிலத்தின் லாத்தூர் மாவட்டம் மற்றும் உஸ்மானாபாத் மாவட்டம், இந்தியா |
மொத்த அழிவு | 280 மில்லியன் முதல் 1.3 பில்லியன் வரையிலான அமெரிக்க டாலர்கள் [2] |
அதிகபட்ச செறிவு | VIII (கடுமையான) [3] |
உயிரிழப்புகள் | 9,748 இறந்தனர் [2] 30,000 காயமைடைந்தனர்.[2] |
1993 லாத்தூர் நிலநடுக்கம் இந்தியாவின், மகாராஷ்டிரா மாநிலத்தின் மரத்வாடா பகுதியில், அவுரங்காபாத் கோட்டத்தில் லாத்தூர் மாவட்டம் மற்றும் உஸ்மானாபாத் மாவட்டத்தில், 20 செப்தெம்பர் 1993 அன்று அதிகாலை 3. 56 மணி அளவில் 6.2 ரிக்டேர் அளவிலான கடுமையான நிலநடுக்கத்தால் sumaar 10,000 பேர் இறந்தனர் மற்றும் 30,000 பேர் காயமைடைந்தனர்.[4] 52 கிராமங்கள் முற்றிலுமான அழிந்தன.280 மில்லியன் முதல் 1.3 பில்லியன் வரையிலான அமெரிக்க டாலர்கள் மதிப்பு கொண்ட பொருட்கள் சேதமடைந்தன.
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 ISC (2016), ISC-GEM Global Instrumental Earthquake Catalogue (1900–2009), Version 3.0, International Seismological Centre
- ↑ 2.0 2.1 2.2 2.3 USGS (September 4, 2009), PAGER-CAT Earthquake Catalog, Version 2008_06.1, United States Geological Survey, archived from the original on October 4, 2016, பார்க்கப்பட்ட நாள் September 30, 2016
- ↑ National Geophysical Data Center / World Data Service (NGDC/WDS), Significant Earthquake Database, National Geophysical Data Center, National Oceanic and Atmospheric Administration, எண்ணிம ஆவணச் சுட்டி:10.7289/V5TD9V7K
- ↑ Somasekhar, M. (1 October 2019). "26 years on, the Latur quake has taught us many lessons" (in en). businessline. https://www.thehindubusinessline.com/news/national/26-years-on-the-latur-quake-has-taught-us-many-lessons/article29559392.ece.
மேலும் படிக்க
[தொகு]- Baumbach, M. & Grosser, Helmut & Schmidt, H. & Paulat, A. & Rietbrock, Andreas & Rao, C. & Raju, P. & Sarkar, D. & Mohan, Indra. (1994). Study of the Foreshocks and Aftershocks of the Intraplate Latur Earthquake of September 30, 1993, India.
- Gupta, Harsh K.; Rastogi, B.K.; Mohan, Indra; Rao, C.V.R.K.; Sarma, S.V.S.; Rao, R.U.M. (1998). "An investigation into the Latur earthquake of September 29, 1993 in southern India". Tectonophysics 287 (1–4): 299–318. doi:10.1016/s0040-1951(98)80075-9. பன்னாட்டுத் தர தொடர் எண்:0040-1951. Bibcode: 1998Tectp.287..299G.
- Harsh Gupta (1993-12-10). "The Deadly Latur Earthquake". Science (American Association for the Advancement of Science (AAAS)) 262 (5140): 1666–1667X. doi:10.1126/science.262.5140.1666. பன்னாட்டுத் தர தொடர் எண்:0036-8075. பப்மெட்:17781784. Bibcode: 1993Sci...262.1666G.
- Parasuraman, S. (1995). "The Impact of the 1993 Latur-Osmanabad (Maharashtra) Earthquake on Lives, Livelihoods and Property". Disasters 19 (2): 156–169. doi:10.1111/j.1467-7717.1995.tb00366.x. பன்னாட்டுத் தர தொடர் எண்:0361-3666. பப்மெட்:7600058. Bibcode: 1995Disas..19..156P.
- Rajendran, C. P.; Rajendran, Kusala; John, Biju (1996). "The 1993 Killari (Latur), central India, earthquake: An example of fault reactivation in the Precambrian crust". Geology 24 (7): 651. doi:10.1130/0091-7613(1996)024<0651:tklcie>2.3.co;2. பன்னாட்டுத் தர தொடர் எண்:0091-7613. Bibcode: 1996Geo....24..651R.