உள்ளடக்கத்துக்குச் செல்

ஊகான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வுகான் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஊகான்
武汉市
துணை மாகாண நகரம்
From top: Wuhan and the யாங்சி ஆறு, Yellow Crane Tower, Wuhan Custom House, and Wuhan Yangtze River Bridge
From top: Wuhan and the யாங்சி ஆறு, Yellow Crane Tower, Wuhan Custom House, and Wuhan Yangtze River Bridge
குபெய்யில் அமைவிடம்
குபெய்யில் அமைவிடம்
நாடுசீன மக்கள் குடியரசு
மாகாணம்ஊபேய்
மாவட்ட மட்ட கோட்டங்கள்13
சிறு நகரக் கோட்டங்கள்153
குடியிருப்புகிமு 1500
பரப்பளவு
 • மொத்தம்8,494.41 km2 (3,279.71 sq mi)
ஏற்றம்
37 m (121 ft)
மக்கள்தொகை
 (2013)[2]
 • மொத்தம்1,02,20,000
 • அடர்த்தி1,200/km2 (3,100/sq mi)
 2013
நேர வலயம்ஒசநே+8 (சீன நேரம்)
அஞ்சல் குறி
430000–430400
இடக் குறியீடு0027
GDP[3]2014
 - மொத்தம்ரென்மின்பி 1.01 திரில்லியன்
USD 161 பில்லியன் (8-வது)
 - தலைக்குCNY 98,527
USD 15,764 (11-வது)
 - வளர்ச்சிIncrease 9.7%
License plate prefixesA
O (police and authorities)
இணையதளம்www.wuhan.gov.cn

ஊகான் (Wuhan, [ù.xân] (கேட்க)) என்பது சீனாவில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது சீன மக்கள் குடியரசுவில் உள்ள ஹுபேய் மாகாணத்தின் தலைநகரமும் ஆகும்.[4] ஊகான் மத்திய சீனாவில் அதிக மக்கள் தொகையைக் கொண்ட பிரதான நகரங்களில் ஒன்றாகும்.[5] யாங்சி ஆற்றுத் தடத்தின் மத்திமப்பகுதியில் யாங்சியும் ஹான் ஆறும் குறுக்கிடும் இடத்தில் ஜியான்கான் சமவெளியின் கிழக்கில் அமைந்துள்ளது. வுசாங், ஹனோகு, ஹான்யங் ஆகிய மூன்று நகரங்களின் ஒன்றிணைப்பால் உருவானதால் ஊகான் சீனாவின் பொதுச்சாலை எனக் குறிப்பிடப்படுகிறது.[6] மற்ற முதன்மை நகரங்களுடன் இணைக்கும் பல தொடர்வண்டித் தடங்கள், சாலைகள், விரைவுச் சாலைகள் இந்நகரின் வழியாகச் செல்வதால் இது போக்குவரத்து மையமாகவும் விளங்குகின்றது. உள்நாட்டுப் போக்குவரத்தில் இந்த நகருக்கான முதன்மையான பங்கினைக் கொண்டு சில நேரங்களில் இது "சீனாவின் சிகாகோ" என வெளிநாட்டு ஊடகங்களால் அழைக்கப்படுகின்றது.[7][8][9]

மாவட்ட தகுதி பெற்றுள்ள[10] ஊகான் போக்குவரத்தைத் தவிரவும் அரசியல், பொருளாதார,நிதிய,பண்பாட்டு,கல்வித் தளங்களில் மத்திய சீனாவின் முதன்மை மையமாக கருதப்படுகிறது.[5] 1927இல் குவோமின்டாங்கின் இடதுசாரிப் பிரிவின் வாங் ஜிங்வே தலைமையில் அமைந்த அரசின் கீழ் சீனா இருந்த சில காலத்திற்கு அதன் தலைநகரமாக ஊகான் இருந்தது.[11] பின்னர் 1937இல் சீனாவின் போர்க்காலத் தலைநகரமாகவும் இருந்துள்ளது.[12][13]

ஊகான் உடற்பயிற்சிக் களரி 2011க்கான ஆசிய கூடைப்பந்தாட்டப் போட்டிகளை நடத்தியுள்ளது. 2019இல் நடைபெறவுள்ள கூடைப்பந்தாட்ட உலகக் கோப்பைப் போட்டிகளின் நிகழிடங்களில் இதுவும் ஒன்றாகும்.[14]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Wuhan Statistical Yearbook 2010" (PDF). Wuhan Statistics Bureau. Archived from the original (PDF) on நவம்பர் 5, 2011. பார்க்கப்பட்ட நாள் July 31, 2011.p. 15
  2. "2013年武汉市国民经济和社会发展统计公报". Archived from the original on 13 மே 2014. பார்க்கப்பட்ட நாள் 10 May 2014.
  3. "武汉市2010年国民经济和社会发展统计公报". Wuhan Statistics Bureau. May 10, 2011. Archived from the original on அக்டோபர் 23, 2012. பார்க்கப்பட்ட நாள் July 31, 2011.
  4. "Illuminating China's Provinces, Municipalities and Autonomous Regions". PRC Central Government Official Website. பார்க்கப்பட்ட நாள் 2014-05-17.
  5. 5.0 5.1 "Focus on Wuhan, China". The Canadian Trade Commissioner Service. Archived from the original on டிசம்பர் 12, 2013. பார்க்கப்பட்ட நாள் February 10, 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. "图文:"黄金十字架"写就第一笔". 新浪公司 Sina. 30 March 2009. Archived from the original on 4 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 21 February 2018. 武汉历史上就是"九省通衢",在中央促进中部崛起战略中被定位为"全国性综合交通运输枢纽"。 {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  7. "Foreign News: On To Chicago". Time. June 13, 1938 இம் மூலத்தில் இருந்து ஜனவரி 5, 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120105114835/http://www.time.com/time/magazine/article/0,9171,848985,00.html. பார்த்த நாள்: November 20, 2011. 
  8. Jacob, Mark (May 13, 2012). "Chicago is all over the place". Chicago Tribune இம் மூலத்தில் இருந்து மே 11, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130511215253/http://articles.chicagotribune.com/2012-05-13/news/ct-talk-nato-chicago-0513-20120513_1_violent-crime-chicago-connection-south-america-s-chicago. பார்த்த நாள்: May 22, 2012. 
  9. 水野幸吉 (Mizuno Kokichi) (2014). 中国中部事情:汉口 (Central China: Hankou). Wuhan Press. p. 3. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9787543084612.
  10. "中央机构编制委员会印发《关于副省级市若干问题的意见》的通知. 中编发[1995]5号". 豆丁网. பெப்பிரவரி 19, 1995. Archived from the original on மே 29, 2014. பார்க்கப்பட்ட நாள் மே 28, 2014. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  11. Stephen R. MacKinnon (2002). Remaking the Chinese City: Modernity and National Identity, 1900-1950. University of Hawaii Press. p. 161. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0824825188.
  12. "AN AMERICAN IN CHINA: 1936-39 A Memoir". Archived from the original on மே 12, 2013. பார்க்கப்பட்ட நாள் February 10, 2013.
  13. Stephen R. MacKinnon. Wuhan, 1938: War, Refugees, and the Making of Modern China. University of California Press. p. 12. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0520254459.
  14. The Official website of the 2019 FIBA Basketball World Cup, FIBA.com, Retrieved 9 March 2016.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊகான்&oldid=3938629" இலிருந்து மீள்விக்கப்பட்டது