திருக்குரக்குக்கா குந்தளேசுவரர் கோயில்
Appearance
(திருக்குரக்கா குந்தளேசுவரர் கோயில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தேவாரம் பாடல் பெற்ற திருக்குரக்குக்கா குந்தளேசுவரர் கோயில்[1] | |
---|---|
பெயர் | |
புராண பெயர்(கள்): | திருக்குரக்குக்கா,திருக்குரக்காவல் |
பெயர்: | திருக்குரக்குக்கா குந்தளேசுவரர் கோயில்[1] |
அமைவிடம் | |
ஊர்: | வடவாஞ்சார் |
மாவட்டம்: | நாகப்பட்டினம் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | குந்தளேசுவரர்,குண்டலகர்னேஸ்வரர் |
தாயார்: | குந்தளநாயகி,குந்தளாம்பிகை |
தீர்த்தம்: | பழவாறு (கணபதி நதி) |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | அப்பர் |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | ஆலய ராஜகோபுரம் அற்றது |
திருக்குரக்குக்கா (திருக்குரக்காவல் குந்தளேஸ்வரர் கோயில்) பாடல் பெற்ற தலங்களுள் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 28வது சிவத்தலமாகும். அப்பர் பாடல் பெற்றது. இச்சிவாலயம் இந்தியாவில் தமிழகத்தின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறை வட்டத்தில் அமைந்துள்ளது.
சிறப்புகள்
[தொகு]அநுமன் வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).
அனுமன் சிவனை வழிபட்டதாக நாயன்மார் கூறினாலும் , இக்கதை புராணங்களிலும் இதிகாசங்களிலும் இல்லாததால் மற்றும் வேதத்துக்கு முரணாக இருப்பதால் , அனுமன் சிவனை வழிபட வாய்ப்புகள் இல்லை.
இறைவன், இறைவி
[தொகு]இக்கோயிலிலுள்ள இறைவன் குந்தளேஸ்வரர், இறைவி குந்தலாம்பிகை.[2]
மேற்கோள்கள்
[தொகு]இவற்றையும் பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]வெளி இணைப்புக்கள்
[தொகு]- தலவரலாறு, சிறப்புக்கள், அமைவிடம் பரணிடப்பட்டது 2008-04-08 at the வந்தவழி இயந்திரம்
- கோயில் விபரங்களும் அப்பர் பதிகமும் பரணிடப்பட்டது 2008-01-19 at the வந்தவழி இயந்திரம்
- திருக்குரக்குக்கா - திருக்குறுந்தொகை பரணிடப்பட்டது 2008-11-21 at the வந்தவழி இயந்திரம்
திருக்குரக்குக்கா | |||
---|---|---|---|
முந்தைய திருத்தலம்: திருக்கருப்பறியலூர் |
தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி வடகரைத் திருத்தலம் | அடுத்த திருத்தலம் திருவாளப்புத்தூர் மாணிக்கவண்ணர் கோயில் |
|
தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி வடகரைத் திருத்தல எண்: 28 | தேவாரப்பாடல் பெற்ற திருத்தல எண்: 28 |