கோகுல் (இயக்குநர்)
Appearance
(கோகுல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கோகுல் | |
---|---|
பிறப்பு | கோகுல் சென்னை, தமிழ் நாடு |
கல்வி | இலயோலாக் கல்லூரி, சென்னை |
பணி | திரைப்பட இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர் |
செயற்பாட்டுக் காலம் | 2011 – தற்போது |
கோகுல் என்பவர் தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார். 2011ல் நடிகர் ஜீவாவின் நடிப்பில் ரௌத்திரம் (திரைப்படம்) என்பதை இயக்கினார்.[1]
விஜய் சேதுபதியின் நடிப்பில் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, கார்த்திக் சிவகுமார் நடிப்பில் காஷ்மோரா போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
திரைப்படங்கள்
[தொகு]ஆண்டு | திரைப்படங்கள் | பணி | மொழி | |
---|---|---|---|---|
இயக்குநர் | எழுத்தாளர் | |||
2011 | ரௌத்திரம் (திரைப்படம்) | தமிழ் | ||
2013 | இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா | தமிழ் | ||
2016 | காஷ்மோரா | தமிழ் | ||
2018 | ஜூங்கா | தமிழ் |