உள்ளடக்கத்துக்குச் செல்

கியாச்சுங் காங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அச்சுக்கான பதிப்புக்கு இனி மேலும் ஆதரவில்லாததுடன் அது காட்சிப்படுத்தல் தவறுகளைக் கொண்டிருக்கலாம். உமது உலாவியின் நூற்குறிகளை இற்றை செய்து, அதற்குப் பகரமாக உலாவியின் இயல்பிருப்பு அச்சிடல் தொழிற்பாட்டைப் பயன்படுத்துக.
Gyachung Kang
Gyachung Kang
உயர்ந்த புள்ளி
உயரம்7,952 m (26,089 அடி)
Ranked 15th
புடைப்பு700 m (2,300 அடி)
புவியியல்
அமைவிடம்நேபாளம்சீனா
மூலத் தொடர்மகாலங்கூர் இமால், இமயமலை
ஏறுதல்
முதல் மலையேற்றம்1964 by a ஜப்பான்ese team
எளிய வழிglacier/snow/ice climb

கியாச்சுங் காங் இமயமலைத் தொடரின் துணைத்தொடரான மகாலங்கூர் இமால் என்னும் தொடரில் அமைந்த ஒரு மலையாகும். 7,953 மீட்டர்கள் (26,089 அடிகள்) உயரம் கொண்ட இம் மலையே இமயமலைக்கும், சோ ஓயுவுக்கும் இடையில் உள்ள மலைகளுள் மிகவும் உயரமானது. இது நேபாளத்துக்கும் திபேத்துக்கும் இடையில் அமைந்துள்ளது. இது உலகின் 15 ஆவது உயரமான மலை.[1]

ஒய். காட்டோ என்பவரும், கே. சாக்கைசாவா என்பவரும் இதனை 1964 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் நாள் ஏறி உச்சியை எட்டினர். அடுத்தநாள் கே. மச்சிடாவும், கே. யசுஃகிசாவும் இதன் உச்சியை எட்டினர்.

இவற்றையும் பார்க்கவும்

குறிப்புகள்

  1. "Japanese Team Conquers 25,910‐Foot Himalaya Peak". NY Times. April 19, 1964 இம் மூலத்தில் இருந்து 6 September 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180906195455/https://www.nytimes.com/1964/04/19/archives/japanese-team-conquers-25910foot-himalaya-peak.html. 

வெளியிணைப்புக்கள்

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கியாச்சுங்_காங்&oldid=3890059" இலிருந்து மீள்விக்கப்பட்டது