உள்ளடக்கத்துக்குச் செல்

என் சுவாசக் காற்றே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
S. ArunachalamBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 17:04, 15 திசம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (top: clean up--தமிழ்த் திரைப்பட using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
என் சுவாசக் காற்றே
என் சுவாசக் காற்றே
இயக்கம்கே. எஸ். ரவி
தயாரிப்பு
  • ஆர். எம். சயத்
  • ஜெ. அன்சார் அலி
இசைஏ. ஆர். ரகுமான்
நடிப்பு
ஒளிப்பதிவுஆர்தர். எ. வில்சன்
படத்தொகுப்புபாபு - ரகு
கலையகம்நிகாபா பிளிம்ஸ் இன்டர்நேஸ்னல்
வெளியீடுபெப்ரவரி 26, 1999 (1999-02-26)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

என் சுவாசக் காற்றே (En Swasa Kaatre ) 1999ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை கே. எஸ். ரவி இயக்கியுள்ளார். இதில் அரவிந்தசாமி மற்றும் இசா கோபிகர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இவர்களுடன் ரகுவரன், பிரகாஷ் ராஜ், தலைவாசல் விஜய் ஆகியோர் நடித்திருந்தனர். ஏ.ஆர். ரகுமான் படத்திற்கு இசையமைத்திருந்தார்.[1]

கதாப்பாத்திரம்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "En Swasa Katre (1999)". Raaga.com. Archived from the original on 27 June 2023. பார்க்கப்பட்ட நாள் 27 June 2023.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=என்_சுவாசக்_காற்றே&oldid=4167441" இலிருந்து மீள்விக்கப்பட்டது