உள்ளடக்கத்துக்குச் செல்

ரேலீ தாம்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
NeechalBOT (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 15:27, 30 செப்டெம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (ஆ.வி. மேற்கோள் கடத்தல்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

| playername = ரேலீ தாம்சன் | image = Cricket_no_pic.png | country = Australia | teamcountry = ஆத்திரேலியா | batting = வலதுகை துடுப்பாட்டம் | bowling = வலதுகை மிதவேகப் பந்துவீச்சு | deliveries = balls | columns = 2 | column1 = தேர்வு | matches1 = 16 | runs1 = 162 | bat avg1 = 11.57 | 100s/50s1 = 0/0 | top score1 = 25 | deliveries1 = 4304 | wickets1 = 57 | bowl avg1 = 18.24 | fivefor1 = 1 | tenfor1 = 0 | best bowling1 = 5/33 | catches/stumpings1 = 12/- | column2 = ஒபது | matches2 = 23 | runs2 = 207 | bat avg2 = 25.87 | 100s/50s2 = 0/1 | top score2 = 50* | deliveries2 = 1368 | wickets2 = 24 | bowl avg2 = 18.66 | fivefor2 = 0 | tenfor2 = n/a | best bowling2 = 3/16 | catches/stumpings2 = 6/- | date = பிப்ரவரி 19 | year = 2008 | source = http://content-uk.cricinfo.com/australia/content/player/53573.html Cricinfo }} ரேலீ தாம்சன் (Raelee Thompson, பிறப்பு: ஆகத்து 3 1945), ஆத்திரேலியப் பெண்கள் துடுப்பாட்ட அணியின் மேனாள் வீரர் ஆவார். இவர் 16 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 23 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1972 - 1985 ஆண்டுகளில் ஆத்திரேலிய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 1973 - 1985 ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Player Profile: Raelee Thompson". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 13 November 2023.
  2. "Player Profile: Raelee Thompson". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 13 November 2023.
  3. "Raelee Thompson inducted into the Australian Cricket Hall of Fame". Cricket Victoria. 27 January 2022. பார்க்கப்பட்ட நாள் 4 March 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரேலீ_தாம்சன்&oldid=4102617" இலிருந்த��� மீள்விக்கப்பட்டது