உள்ளடக்கத்துக்குச் செல்

அப்பல்லோ 13 (விண்கலம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
InternetArchiveBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 14:37, 6 மார்ச்சு 2023 அன்றிருந்தவாரான திருத்தம் (Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.9.3)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
அப்பல்லோ 13
திட்டச் சின்னம்
திட்ட விபரம்[1]
திட்டப்பெயர்: அப்பல்லோ 13
விண்கலப் பெயர்:CSM: Odyssey
LM: Aquarius
கட்டளைக் கலம்:CM-109
mass 12,365 pounds (5,609 kg)
சேவைக் கலம்:SM-109
mass 51,105 pounds (23,181 kg)
நிலவுக் கலம்:LM-7
mass 33,493 pounds (15,192 kg)
உந்துகலன்:Saturn V SA-508
ஏவுதளம்:LC 39A
கென்னடி விண்வெளி மையம்
புளோரிடா, USA
ஏவுதல்: {{{launch}}}
சந்திரனில் இறக்கம்:Planned for Fra Mauro. Cancelled due to onboard explosion
இறக்கம்: April 17, 1970
18:07:41 UTC
South Pacific Ocean
21°38′24″S 165°21′42″W / 21.64000°S 165.36167°W / -21.64000; -165.36167 (Apollo 13 splashdown)
கால அளவு: {{{duration}}}
சந்திரச் சுற்று எண்ணிக்கை:0
பயணக்குழுப் படம்
Left to right: Lovell, Swigert, Haise
Left to right: Lovell, Swigert, Haise

அப்பல்லோ 13 (Apollo 13) அமெரிக்க அப்பல்லோ திட்டத்தின் ஏழாவது மனிதர் பயணித்த விண்கலமாகும். இது நிலவில் தரையிறங்கும் நோக்கோடு ஏவப்பட்டது (அப்பல்லோ 11, அப்பல்லோ 12 -களைத் தொடர்ந்து). இக்கலம் ஏப்ரல் 11, 1970 அன்று சரியாக 13:13 CST (மத்திய கால மண்டலம்-- வட அமெரிக்காவில்)-ல் ஏவப்பட்டது. இரண்டு நாட்களுக்குப் பிறகு ஆக்சிசன் கலன் வெடித்ததால் நிலவில் தரையிறங்குவது இடைநிறுத்தம் செய்யப்பட்டது. ஆக்சிசன் கலன் வெடித்ததால் சேவைப் பெட்டகமும் அதைச் சார்ந்திருந்த கட்டளைப் பெட்டகமும் பாதிக்கப்பட்டன. குறைந்த திறன்மூலம், சிற்றறை வெப்பக்குறைவு, பாதுகாக்கப்பட்ட குடிநீர் குறைபாடு, கார்பன்-டை-ஆக்சைடு வாயுவை பிரித்தெடுக்கும் அமைப்பை தற்காலிகமாக செய்தாகவேண்டிய சூழல் போன்ற மிகக் கடினமான சவால்களையும் மீறி, குழுவினர் ஏப்ரல் 17 அன்று மீண்டும் பூமியில் தரையிறங்கினர்.

ஜேம்ஸ் ஏ. லொவெல் இப்பயணத்தின் ஆணையாளராயிருந்தார். ஜான் எல். ஜாக் ஸ்விகர்ட் கட்டளைப் பெட்டகத்தின் ஓட்டி/இயக்கியாகவும் ஃப்ரெட் டபிள்யூ. ஹெய்ஸ் நிலவு (நிலவு உலவி?) பெட்டகத்தின் ஓட்டி/இயக்கியாகவும் இருந்தனர். கட்டளைப் பெட்டகத்தின் ஓட்டியாக முதலில் தேர்வாகியவர் கென் மாட்டிங்லி. இவர் ஜெர்மன் மீசல்ஸ்-ஆல் பாதிக்கப்பட்டதால் கடைசி நேரத்தில் அப்பணி ஸ்விகர்ட்-டுக்கு கிடைத்தது.

உசாத்துணைகள்

[தொகு]
  1. Richard W. Orloff. "Apollo by the Numbers: A Statistical Reference (SP-4029)". NASA. Archived from the original on 2011-03-16. பார்க்கப்பட்ட நாள் 2011-09-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்பல்லோ_13_(விண்கலம்)&oldid=3671458" இலிருந்து மீள்விக்கப்பட்டது