இவான் பாவ்லோவ்
Appearance
இவான் பெத்ரோவிச் பாவ்லோவ் Иван Петрович Павлов | |
---|---|
பிறப்பு | ரியாசன், உருசியா | செப்டம்பர் 26, 1849
இறப்பு | பெப்ரவரி 27, 1936 லெனின்கிராட், சோவியத் ஒன்றியம் | (அகவை 86)
வாழிடம் | உருசியப் பேரரசு, சோவியத் ஒன்றியம் |
தேசியம் | உருசியர், சோவியத் |
துறை | உடலியங்கியலாளர், மருத்துவர் |
பணியிடங்கள் | இராணுவ மருத்துவ அகாதமி |
கல்வி கற்ற இடங்கள் | சென் பீட்டர்ஸ்பேர்க் மாநிலப் பல்கலைக்கழகம் |
அறியப்படுவது | செவ்வியலாக்கம் டிரான்சு மார்ஜினல் இன்ஹிபிஷன் நடத்தை மாற்றம் |
விருதுகள் | மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபெல் பரிசு (1904) |
இவான் பெத்ரோவிச் பாவ்லோவ் (Ivan Petrovich Pavlov, உருசியம்: Ива́н Петро́вич Па́влов; செப்டம்பர் 26 [யூ.நா. செப்டம்பர் 14] 1849 – பெப்ரவரி 27, 1936) ஓர் புகழ்பெற்ற உருசிய உளவியலாளரும் உடலியங்கியலாளரும் ஆவார்.