தெற்காசிய பங்குச் சந்தைகளின் பட்டியல்
Appearance
தெற்காசிய பங்குச் சந்தைகளின் பட்டியலில்கீழ்வரும் நாடுகளில் உள்ள பங்கு பரிவர்த்தனை நிலையங்களின் விவரம் உள்ளடக்கப்பட்டுள்ளது.
- வங்காளதேசம்
- பூட்டான்
- இந்தியா
- மாலைதீவு
- நேபாளம்
- பாக்கிஸ்தான்
- இலங்கை
- பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் பகுதி
இவை தவிர:
என்பனவு்ம்
இந்தியாவில் பல பங்குச் சந்தைகள் காணப்படுகின்றன இவற்றில் மும்பை பங்குச் சந்தை (Bombay Stock Exchange-(BSE) மற்றும் தேசிய பங்குச் சந்தை (National Stock Exchange - NSE) என்பன தேசிய மட்டதிலான சந்தையாக வகைப்படுத்தப்படுகின்றது, இதுதவிர 21 பிராந்திய மட்டத்திலான சந்தைகளும் காணப்படுகின்றன. [1]
இலங்கை தனக்கென ஒரே ஒரு பங்குபரி்வர்த்தனை நிலையத்தினை கொண்டுள்ளது.
இது ஒரு நிறைவற்ற பட்டியல். இதை நிறைவு செய்ய நீங்கள் விக்கிபீடியாவுக்கு உதவ முடியும்.
குறிப்பு :- இங்கு பங்குச்சந்தை(Share Market) எனவும் பங்கு பரிவர்த்தனை நிலையம் ( Stock Exchange) என குறிஉப்பிடப்படுவதும் ஒரே விடயத்தினையே.