உள்ளடக்கத்துக்குச் செல்

கிருகிசு மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Kyrgyz
Кыргыз тили, قىرعىز تىلى Kyrgyz tili
பிராந்தியம்கிர்கிஸ்தான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், தஜிகிஸ்தான், க்சின்யாங் (சீனா)
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
ஏறத்தாழ 4.5 மில்லியன்  (date missing)
சிரில்லிக் எழுத்துக்கள் (Kyrgyz variant); அரபு எழுத்துமுறை (Kyrgyz variant)
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
 கிர்கிசுத்தான்
மொழிக் குறியீடுகள்
ISO 639-1ky
ISO 639-2kir
ISO 639-3kir

கிருகிசு மொழி என்பது அல்தைக்கு மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி கிர்கிசுத்தான் நாட்டில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ நான்கரை மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி சிரிலிக்கு எழுத்துக்களையும் அரபு எழுத்துக்களையும் கொண்டே எழுதப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "[1] Ethnologue"
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிருகிசு_மொழி&oldid=1881251" இலிருந்து மீள்விக்கப்பட்டது