உள்ளடக்கத்துக்குச் செல்

கிரகாம் தோர்ப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிரகாம் தோர்ப்
Graham Thorpe
2005 இல் தோர்ப்பு
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்கிரகாம் பவுல் தோர்ப்
பிறப்பு(1969-08-01)1 ஆகத்து 1969
பார்ன்காம், சரே, இங்கிலாந்து
இறப்பு4 ஆகத்து 2024(2024-08-04) (அகவை 55)
எசர், எல்ம்பிரிட்ச், இங்கிலாந்து
பட்டப்பெயர்தோர்ப்பி
மட்டையாட்ட நடைஇடக்கை
பந்துவீச்சு நடைவலக்கை நடுத்தர வீச்சு
பங்குமட்டையாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 564)1 சூலை 1993 எ. ஆத்திரேலியா
கடைசித் தேர்வு5 சூன் 2005 எ. வங்காளதேசம்
ஒநாப அறிமுகம் (தொப்பி 122)19 மே 1993 எ. ஆத்திரேலியா
கடைசி ஒநாப2 சூலை 2002 எ. இலங்கை
ஒநாப சட்டை எண்9
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
1988–2005சரே
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தே ஒநாப மு.த ப.அ
ஆட்டங்கள் 100 82 341 354
ஓட்டங்கள் 6,744 2,380 21,937 10,871
மட்டையாட்ட சராசரி 44.66 37.18 45.04 39.67
100கள்/50கள் 16/39 0/21 49/122 9/80
அதியுயர் ஓட்டம் 200* 89 223* 145*
வீசிய பந்துகள் 138 120 2,387 721
வீழ்த்தல்கள் 0 2 26 16
பந்துவீச்சு சராசரி 48.50 53.00 40.56
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 0
சிறந்த பந்துவீச்சு 2/15 4/40 3/21
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
105/– 42/– 290/– 168/–
மூலம்: கிரிக்கின்ஃபோ, 29 நவம்பர் 2007

கிரஹாம் தோப் (Graham Thorpe, 1 ஆகத்து 1969 – 4 ஆகத்து 2024), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் 100 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 82 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளி லும் 341 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 354 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1983 - 2005 ல், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

2024 ஆகத்து 4 அன்று கிரகாம் தோர்ப் எசர் தொடருந்து நிலையத்தில் தொடருந்தின் முன்னால் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். அப்போது அவருக்கு அகவை 55 ஆகும்.[1][2][3][4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Graham Thorpe: Former England and Surrey batter dies aged 55". Sky Sports. 5 August 2024. பார்க்கப்பட்ட நாள் 5 August 2024.
  2. "Graham Thorpe obituary: middle-order batsman who played in 100 Tests". The Times. 5 August 2024 இம் மூலத்தில் இருந்து 11 August 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240811213303/https://www.thetimes.com/uk/obituaries/article/graham-thorpe-obituary-death-l6h2899ft. 
  3. Tom Morgan (12 August 2024). "Graham Thorpe died after being hit by train as family confirm he took own life". த டெயிலி டெலிகிராப். https://www.telegraph.co.uk/cricket/2024/08/12/graham-thorpe-took-own-life-after-battle-with-depression-fa/. பார்த்த நாள்: 12 August 2024. 
  4. "Graham Thorpe's wife reveals former England cricketer killed himself". The Guardian. PA Media. 12 August 2024. https://www.theguardian.com/sport/article/2024/aug/12/graham-thorpes-wife-reveals-former-england-cricketer-killed-himself. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரகாம்_தோர்ப்&oldid=4084844" இலிருந்து மீள்விக்கப்பட்டது