பொருள் திகாரம் - பொருளியல் . 1.07 இதனுள் தலைமகன் பணிவுந் தலைவி யுயர்வுக் காண்க. இஃது ஈண்டுக் கூறிய தென்னை? காமக் கடப்பினுட் பணிந்த கிளவி'கற்பியல்- யக) யென மேற்கூறப்பட்டதா லெனின், ஆண்டுக் கூறிய(து) ஊடல் புலவி து யென்னு மூன்றிற்கும் பொதுப்பட நிற்றலின், இது புலவிக்கே உரித்தென்னுஞ் சிறப்பு நோக்கிக் கூறியவாறு காண்க. (ஙக) உா2. நிகழ்தகை மருங்கின் வேட்கை மிகுதியிற் புகழ்தகை வரையார் கற்பி னுள்ளே. என் னின், இதுவு (மோர் மரபுணர்த்திற்று.) கற்புக்காலத்து நிகழாநின்ற தகையின் பக்கத்து வேட்கைமிகுதியாற் புகழ்தலை தீக்கார் என்றவாறு. கலவுக்காலத்து நலம்பாராட்டிய தலைமகன் கற்புக்காலத்து மெழின லம் பாராட் டப் பெறும் என் றவாறு, தகை என்பது அழகு. அதனைப் பற்றிப் புகழும் எனக் கொள்க. 'அணைமரு ளின்றுயி லம்பணைத் தடமென்றோம் இணை மல ரொளிலேத் தேந்தெழின் மலருண்கண் [மண]மௌவன் முகைடன்ன மாதிரை வெண்பன் 2மண காறு நறுந்தண் மாரி மிளிரும் கூந்த லலர் முலை யாகத் தகன்ற எல்கும் சிலகிரை வால்வளைச் செய்யா யோவெனப் பலபல கட்டுரை பண்டையிற் பாராட்டி” (கலித் - ச. } என வரும். (52) உஉரு, இறைச்சி தானே யுரிப்புறத் ததுவே. என்-னின், இறைச்சிப்பொருளாமா றுணர்த்திற்று. இறைச்சிப்பொருளென்பது உரிப்பொருளின் புறத்தாகித் தோன்றும் பொருள் ப என்றவாறு. அஃதாவது கருப்பொருளாகி[ப] நாட்டிற்கும் ஊர்க்குத் துறைக்கும் அடையாகி வருவது. "நிலத்தினும் பெரிதே வானினு முயர்ந் தன்று நீரினு மாரள லின்றே) சாரத் கருக்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு பெருந்தே னிழைக்கு நாடனொடு நட்பே” (குறுந் - ஈ) என் றவழி, நாட்டிற்கு அடையாகி வந்த குறிஞ்சிப்பூவுர் தேனும் இறைச்சிப் பொருள் என்று கொள்க. .) இறைச்சியிற் பிறக்கும் பொருளுமா ருளவே திறத்தியன் மருங்கிற் றெரியு போர்க்கே. (பிரதி)-1. மொழிநலம். 2, மனாநாறு, 'உாஉக.
பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/168
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை