பக்கம்:மலரும் உள்ளம்-1.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



‘சலச’ லென்று பறவைகள்
சத்த மிட்டே வேகமாய்ப்
பலதி சைகள் ஓடுதல்
பார்க்க நீ யெழுந்திரு.

எழுந்து காலைக் கடனையே
இனிது நீயும் முடித்திடு.
தொழுது புத்த கத்தினைத்
திறந்து பாடம் கற்றிடு.


58

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/63&oldid=1724611" இலிருந்து மீள்விக்கப்பட்டது