பக்கம்:மலரும் உள்ளம்-1.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

என்று கூறிக் கழுத்திலே
இருந்த கட்ட விழ்த்தனன்.

காட்டை நோக்கி மகிழ்வுடன்
காற்றைப் போல ஓடிடும்,

மானைக் கண்டு அவனுமே
மகிழ்ச்சி கொள்ள லாயினன்!


156