சரிதைப் பகுதி. 5i
'வீமன் மடந்தை மணத்தின் விாைதொடுத்த தாமம் புனேவான் சயம்வரத்து-மாமன்னர் போயிஞர்” என்ருன் புரந்தாற்குப், பொய்யாத வாயினுன் மாதவத்தோர் மன். (5)
மால்வரையை வச்சிாத்தால் ஈர்ந்தான்ும் வானவரும் கோல்வளைதன் மாலே குறித்தெழுத்தார்,-சால்புடைய விண்ணுடு நீங்கி, விதர்ப்பன் கிருநகர்க்கு
மண்ணுடு நோக்கி மகிழ்ந்து. (6)
பைங்தெரியல் வேல்வேந்தன் பாவைபால் போயினதன் சிந்தை கெடுத்ததனத் தேடுவான்-முந்தி வருவான்போல் தேர்மேல் வருவானைக் கண்டார் பெருவானில் தேவர் பெரிது. (T)
தேவர்கள் வேண்ட, களன் தமயந்தியிடம் தாது போதல்,
காவல் குடைவேங்தைக் கண்ணுற்றுவிண்ணவர்கோன் 'ஏவல் தொழிலுக் கிசை” என்மூன்.-எவற்கு மன்னவனும் நேர்ந்தான்், மனத்தினுல் மற்றதனே இன்னதென ஒாா திசைந்து. (8)
செங்கண் மதயானத் தேர்வேந்தே! தேமாலை எங்களிலே குட்ட இயல்வீமன்-மங்கையால் தாதாக” என்ருன்..அத் தோகையைத்தன் ஆகத்தால் கோதாக” வென்முன்அக் கோ. (3)
தேவர் பணிதலைமேல் செல்லும் திரிந்தொருகால் மேவுமிளங் கன்னியால் மீண்டேகும்:-பாவில் குழல்போல கின்றுழலும் கொள்கைக்கே, பூவின் கிழல்போலும் தண்குடையான் நெஞ்சு (10)