அருட்டாப் பகுதி. 15
தேவாரம். 6. திருஞானசம்பந்தர்.
இராஜராஜ சோழன் வேண்டுகோட்படி நம்பியாண்டார் நம் பியால் வகுக்கப்பட்ட சைவத்திருமுறைகள் பதினென்றலுள் முதலேழும் தேவாாம் எனப்படும்.
தேவாாம்-என்பது தேடி வராம் எனப் பிரிந்து தெய்வத்தன் மைபொருந்திய தெய்வப்பாடல் எனப்பொருள்படும். இனி தேதெய்வத்தைத் துதிக்கும், வாரம்-பாடல் எனப் பொருள் கொள் குதலுமொன்று. தே-ஆாம் எனப்பிரித்து, சிவபெருமானுக்குப் பூமாலேபோல் சாத்தப்பெறும் பாமாலை எனப் பொருள்கூறுவர்ரு முனர். இது சைவர்களால் தமிழ்மறை எனக் கொண்டாடிப் பக்தி யோடு ஒதப்படுவது. அப்பர், சம்பந்தர், சுந்தார், மாணிக்கவாசகர் என்ற நால்வரும் சைவசமய குரவர்கள் எனப்படுவார்கள். இவர்க ளுள், முதன் மூவர் பாடியதுமே தேவா மெனப்படும். அடியில் வரும் தேவாாப் பாடல்கள் திருஞானசம்பந்தர் அருளியவை. இவர் சோழநாட்டில் சீகாழிப்பதியில் கெளனியகோத்திரத்தா ாாய சிவபாதஹிருதயர் என்னும் அந்தணர்க்கும் அவர் தம் மனைவி யார், பகவதியார் என்பார்க்கும் அருந்தவப் புதல்வராய்த்தோன்றி, மூன்றாம் ஆண்டில் உமாதேவியாாால் சாக்து ஞானப்பாலூட்டப் பட்டுப் பான்மணம்மாருப் பச்சிளங் குழந்தையாய அப்போதே தோடுடைய செவியன் என்ற திருப்பாட்டைப் பாடியவர். பின் னர் தமிழ்நாட்டு நூற்றுக் கணக்கான பல தலங்கள்தோறும் சென்று, சிவபெருமான்மீது திருப்பதிகங்கள் ஒதிக் சைவந்தழைக் கத் தமிழ் தழைக்கச் செய்தவர். ஆண்பனையைப் பெண்பனையாக் கல், எலும்பைப் பெண்ணுக்கல் முதலிய அம்புதச் செயல்களைப் புரிந்தவர். பாண்டியநாட்டில் சமணமதம் பாவியிருத்தலை அறிந்து வந்து, சமணரோடு அனல்வாதம், புனல்வாதம் செய்து, அவர்களை வென்று, சமணர்களால் தீர்க்கமுடியாத பாண்டியனது வெப்புகோ யையும், கடனையும் சீக்கி, அவனைச் சைவளுக்கியவர். தமது 16 ஆண்