குறிப்புரை. 133
மைத்தாகும். (குறிப்புவினைமுற்று) தாவிட உச்சிக்கொண்டையு மாம் அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சங், சகித்தது: காட்டுமுகம்’ 'குறிப்பிற் குறிப்புணர்வாரை உறுப்பினுள் யாது கொடுத்துங் கொளல்” என்பன காண்க.
2. திருக்தார் - பகைவர்; என்றும் நன்னெறிப்படாதவர். (வினையாலணையும்பெயர்)மெளலி - கிரீடம், வடசொல். உரிஞ்சிதோய்த்து. வருக்கேல் வருந்தேல் - அடுக்குத்தொடர், ஆற்றுதற் பொருளில் வந்தது. முருக்து ஏர் முறு வல்- மயிலிறகின் அடியை ஒத்த பற்களையுடைய தமயந்தி; (உவமத்தொகைப்புறத்துப்பிறக்க அன்மொழித் தொகை.) முகம், ஈண்டு உடன்பாட்டுச் சொல்லை உணர்த்திற்று. அருந்தா வமுதம் - முன் உண்டறியாத தேவா மிர்தம்.
2. களவெண்பா.
1. மங்கை சுயம்வாாள். ஏழென்று வேந்தர்மேல் அதோட விட்டு அறைகென்றியம்பினன் எனக் கூட்டுக,
வார்முரசம் - பெரிய முரசம், வாரால் இறுக்கிய முரசம் என் அமாம். கமுகின் கூக்கல் - கமு ைமரங்களின் மடல்கள். கொ ழுந்து - அலைஉச்சி.
2. செக்து - மகரந்தப்பொடி. செய்யாள் - இலக்கும். கந்துயானை கட்டும் தாண். அரசர் விஷ்னு அம்சமாதலால் செய்யாள் வளர்மார்பன் என்றார். தலைவாய்க்கடை என்பது கிடைத்தலே வாய் என கின்றது; இலக்கணப்போலி, தார்மார்பன் என இயை யும், கோவேந்தன் - பீமாாஜன். கிளை - கூட்டம்.
8. கோதை - கூத்தல், மாலையும்ாம்; தமயந்திக்கு ஆகுபெ யச். எதம் - குற்றம். காட்சியர் அறிவுடையோர். நளனது அா மனை வாசலை அடையாத வாயில் என விசேடித்ததால் களன். பகைவாச்சம் சிறிதும் இல்லாதவனென்பதும் காண்டற்கெனியன். என்பதும் பெறப்படும். காட்சி தொழிற்பெயர். காண். பகுதி,