பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£16 அறிவுகால் திரட்டு

(ஆமையை) உலையிலிட்டுக் காய்ச்சினல் அது அடையும் துன்பம் போன்ற துன்பம். உலே - கொல்லனுலையுமாம் (மூன்று, இரு தலே, ஆகுபெயர்) நடுவன தி குறிப்பு வினையா லணையும் பெயர். செல்வத்தின் இன்பமும், வறுமையின் துன்பமும் கூறியது, இது.

2. சன்னிலை - நல்ல நிலை. தலையாக -(பலரினும்) மேன்மை யாக, கிலேயினும், உம்மை உயர்வு சிறப்பு. மற்றை உம்மைகள் வண்ணுப் பொருளன. சிறப்பான், எழுவாய்; தான்், பயனிலே, உயர்வ தாழ்வுக்கு அவரவரது செய்கையே காண மென்பதாம்.

சீ. பெருமுத்து + அாையர் - பெரிய முத்துக்களை யடைய பாண்டிய அரசர். (பாண்டிய நாட்டில் முத்து மிகுதி. அன்றி, பெரு + மு+தரையர் எனவும் பிரித்துப்பெரிய மூன்று சிலங்களுக் குரிய சேர சோழ பாண்டியர் எனவும் உாைக்கலாம். பெருமுத் தரையர் - ஒரு பிரபு என்பாரு முளர். கருனை பொசியற் கறி, கய ஆர் - ழ்ேமக்கள். ஆர்வர்- உண்பர். தாளாண்மை - முயற்சி. நீரும், உம் இழிவு சிறப்பும்மை, நனி - மிகுதிப் பொருள் குறிக் கும் உரிச் சொல்,

4. கடிப்பு - முரசு அடிக்கும் குறுந்தடி. கண் - வாத்தியத் தில் அடிக்கப்படும் இடம். காதம், யோசனை நீட்டலளவை எண், காதம், எழாை நாழிகை வழி; காதம் நாலு கொண்டது யோ சனே. முழங்கியது. முழங்கிய இசை வினையா லணயும் பெயர். ஏ. தேற்றம், இச் செய்யுள் மேன்மேலுயர்ச்சி அணி கொடுப் பவரது புகழ் எங்கும் பாவு மென்பது கருத்து.

5. உடா அதும் . (நல்ல உடைகளை) உடுக்காதும், செற். லும் - வருத்தியும், உய்த்து ஈட்டும் - (தேனைக்) கொண்டுபோய்க் சேர்க்கும். கரி - சாட்சி. இப் பாட்டின் உபமானமும், உபமேய மும் ஒருங்கே அமைந்து விளங்கும் ஈயார் தேட்டைத் தியார் கோள்வர்” என்ற ஒளவையார் வாக்கை ஈண்டுக் கருதுக. உடா அது - கெடா அ.த - கொடா அது என்ற அளபெடைகள் செய்யசிைசை கிறைக்க வந்தன.