2024 ஒடி���ா சட்டமன்றத் தேர்தல்
2024 ஒடிசா சட்டமன்றத் தேர்தல் (next Odisha Legislative Assembly election), இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் 114 தொகுதிகளைக் கொண்ட சட்டப் பேரரவைக்கு சூன் 2024ல் பொதுத்தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.[1][2][3][4][5]
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒடிசா சட்டப்பேரவையில் 147 இடங்கள் அதிகபட்சமாக 74 தொகுதிகள் தேவைப்படுகிறது | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
வாக்களித்தோர் | 74.51% (1.31%) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்தலுக்குப் பிந்தைய ஒடிசா சட்டமன்றம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
பின்னணி
தொகுதற்போதைய ஒடிசா சட்டமன்றத்தின் பதவிக்காலம் 24 சூன் 2024 உடன் முடிவடைகிறது.[6] 2019ல் ஒடிசா சட்டப் பேரரவைத் தேர்தலில் பிஜு பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் பெரும்பான்மையான சட்டப்பேரரவைத் தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சி அமைத்தது. முதலமைச்சராக நவீன் பட்நாய்க் தேர்வு செய்யப்பட்டார்.[7]
தேர்தல் அட்டவணை
தொகுநிகழ்வுகள் | கட்டங்கள் | |||
---|---|---|---|---|
I | II | III | IV | |
மனுத்தாக்கல் ஆரம்பம் | 18 ஏப்ரல் | 26 ஏப்ரல் | 29 ஏப்ரல் | 07 மே |
மனுத்தாக்கல் முடிவு | 25 ஏப்ரல் | 03 மே | 06 மே | 14 மே |
வேட்புமனு ஆய்வு ஆரம்பம் | 26 ஏப்ரல் | 04 மே | 07 மே | 15 மே |
வேட்புமனு திரும்பப் பெற கடைசி நாள் | 29 ஏப்ரல் | 06 மே | 09 மே | 17 மே |
தேர்தல் நடக்கும் நாட்கள் | 13 மே 2024 | 20 மே 2024 | 25 மே 2024 | 01 ஜூன் 2024 |
வாக்கு எண்ணிக்கை | 4 ஜூன் 2024 |
கட்சிகளும், கூட்டணிகளும்
தொகுகட்சி | கொடி | சின்னம் | தலைவர் | புகைப்படம் | போட்டியிடும் தொகுதிகள் | |
---|---|---|---|---|---|---|
பிஜு ஜனதா தளம் | நவீன் பட்நாய்க் | TBD | ||||
பாரதிய ஜனதா கட்சி | ஜெயநாராயணன் மிஸ்ரா | 147 | ||||
இந்திய தேசிய காங்கிரசு | சரத் பட்டான்நாயக் | TBD | ||||
இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | அலி கிசோர் பட்நாயக் | TBD | ||||
இந்தியப் பொதுவுடமைக் கட்சி | அபய சாகும் | TBD |
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "BJP starts work for Mission 120 in 2024". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2021-05-23.
- ↑ "Odisha Next Big State in BJP Conquer East Policy But It Must Manoeuvre Tricky Equation with Patnaik". www.news18.com (in ஆங்கிலம்). 2021-05-04. பார்க்கப்பட்ட நாள் 2021-05-23.
- ↑ "BJP will form govt in Odisha in 2024, J P Nadda tells supporters | Bhubaneswar News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). TNN. Nov 18, 2020. பார்க்கப்பட்ட நாள் 2021-05-23.
- ↑ Nayak, Prakash Chandra (2020-07-27). "Run Up to 2024 General Election: Leadership Vacuum in Odisha". Delhi Post (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-23.
- ↑ admin. "List of States' Government Tenure and Tentative Date of Next Elections in India | Election Awaaz- India's No. 1 Largest Election Technology Services Providing Co" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-23.
- ↑ "Terms of the Houses". Election Commission of India (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 25 June 2022.
- ↑ "Naveen Patnaik takes oath as Odisha CM for fifth consecutive term". The Hindu Business Line (in ஆங்கிலம்). 29 May 2019. பார்க்கப்பட்ட நாள் 25 June 2022.