1838
1838 (MDCCCXXXVIII) ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.[1][2][3]
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1838 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1838 MDCCCXXXVIII |
திருவள்ளுவர் ஆண்டு | 1869 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2591 |
அர்மீனிய நாட்காட்டி | 1287 ԹՎ ՌՄՁԷ |
சீன நாட்காட்டி | 4534-4535 |
எபிரேய நாட்காட்டி | 5597-5598 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1893-1894 1760-1761 4939-4940 |
இரானிய நாட்காட்டி | 1216-1217 |
இசுலாமிய நாட்காட்டி | 1253 – 1254 |
சப்பானிய நாட்காட்டி | Tenpō 9 (天保9年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2088 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 12 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4171 |
நிகழ்வுகள்
தொகு- ஜனவரி 8 - ராபர்ட் கால்டுவெல் மதப் பணியாற்ற அயர்லாந்தில் இருந்து சென்னை வந்தார்.
- ஏப்ரல் 30 - நிக்கராகுவா விடுதலையை அறிவித்தது.
- மே 26 - ஐக்கிய அமெரிக்காவில் செரொக்கீ ஆதிகுடிகளின் கட்டாய குடியகல்வின் போது 8,000 பேர் கொல்லப்பட்டனர்.
- நவம்பர் 3 - பாம்பே டைம்ஸ் முதன் முதலில் வெளியிடப்பட்டது. இது பின்னர் 1861 இல் டைம்ஸ் ஆஃப் இந்தியா எனப் பெயரிடப்பட்டது.
- டிசம்பர் - பிரான்ஸ் மெக்சிக்கோவை முற்றுகையிட்டது.
தேதி அறியப்படாத நிகழ்வுகள்
தொகு- புரோத்தீன் கண்டுபிடிக்கப்பட்டது.
- பிரீட்ரிக் பெச்செல் முதன் முறையாக விண்மீன் ஒன்றுக்கான தூரத்தை மிகத் துல்லியமாக அளவிட்டார்.
- ஹாட்லிக் கல்லூரி யாழ்ப்பாணம், பருத்தித்துறையில் ஆரம்பிக்கப்பட்டது.
- யாழ்ப்பாணத்தில் பொதுத் தெருக்களில் மைல் கற்களை நாட்டுவதற்காக தள்ளுவண்டில் (Perambulator) ஒன்றை ஹென்றி மார்ட்டின் வடிவமைத்தார்.
பிறப்புக்கள்
தொகு- ஜூன் 11 - எம். சி. சித்திலெப்பை, ஈழத்துத் தமிழறிஞர் (இ. 1898)
- ஜூன் 26 - பான்கீம் சட்டர்ஜி, வங்காள எழுத்தாளர் (இ. 1894)
இறப்புக்கள்
தொகு- ஜூன் 15 - ரோணியஸ், ஜெர்மனியத் தமிழறிஞர் (பி. 1790)
1838 நாட்காட்டி
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Russell W. Burns, Communications: An International History of the Formative Years (Institution of Engineering and Technology, 2004) p84
- ↑ Dominique Lapierre, A Rainbow in the Night: The Tumultuous Birth of South Africa (Da Capo Press, 2009)
- ↑ "Cilley-Graves Duel", in Historical Dictionary of the Jacksonian Era and Manifest Destiny, by Mark R. Cheathem and Terry Corps (Rowman & Littlefield, 2016) p98