1774
1774 (MDCCLXXIV) ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது புதன்கிழமையில் ஆரம்பமானது.[1][2][3]
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1774 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1774 MDCCLXXIV |
திருவள்ளுவர் ஆண்டு | 1805 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2527 |
அர்மீனிய நாட்காட்டி | 1223 ԹՎ ՌՄԻԳ |
சீன நாட்காட்டி | 4470-4471 |
எபிரேய நாட்காட்டி | 5533-5534 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1829-1830 1696-1697 4875-4876 |
இரானிய நாட்காட்டி | 1152-1153 |
இசுலாமிய நாட்காட்டி | 1187 – 1188 |
சப்பானிய நாட்காட்டி | An'ei 3 (安永3年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2024 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 11 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4107 |
நிகழ்வுகள்
தொகு- மே 10 - பதினாறாம் லூயி பிரான்சின் மன்னனாக முடிசூடினான்.
- ஜூன் 11 - அல்ஜீரியாவின் தலைநகர் அல்ஜியேர்சில் இருந்து பிரெஞ்சு இராணுவத்தினரின் அச்சுறுத்தலுக்கு அஞ்சி யூதர்கள் அங்கிருந்து வெளியேறினர்.
- சூலை 21 - ரஷ்யாவும் ஒட்டோமான் பேரரசும் தமது ஏழு ஆண்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவந்தனர்.
பிறப்புகள்
தொகு- சனவரி 8 - ஜான் கிப்பன்ஸ் (John Gibbons), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். (இ. 1844)
- மார்ச் 16 - மத்தியூ பிலிண்டேர்ஸ் (Matthew Flinders) வெற்றிகரமாக நாடுகளைக் கடல்வழியாகச் சுற்றிவந்த ஓர் ஆங்கிலேயக் கடற்படைத் தலைவர். (இ.1814)
- திசம்பர் 14 - பெஞ்சமின் கிளிப்டன் ( Benjamin Clifton), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர்.
- தஞ்சை வேதநாயக சாஸ்திரி தமிழகத்துப் புலவர் கவிஞர். (இ. 1864)
- ஹம்பிரே ஹொபின் (Humphrey Hopkin), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். (இ. 1840)
இறப்புகள்
தொகுநாற்காட்டி
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Historical Events for Year 1774 | OnThisDay.com". Historyorb.com. 1774. பார்க்கப்பட்ட நாள் 2017-04-05.
- ↑ Harris, J. R. (2004). "Wilkinson, John (1728–1808)". Oxford Dictionary of National Biography (online). Oxford University Press. DOI:10.1093/ref:odnb/29428. (Subscription or UK public library membership required.)
- ↑ Woody Holton, Forced Founders: Indians, Debtors, Slaves, and the Making of the American Revolution in Virginia (University of North Carolina Press Books, 2011) p32