சாம் (தமிழ் நடிகர்)
தென்னிந்திய நடிகர்
(ஷாம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஷம்சுத்தீன் இப்ராகிம் என்ற இயற்பெயரைக் கொண்ட ஷாம் தமிழ்த் திரைப்பட நடிகராவார்.
ஷாம் | |
---|---|
பிறப்பு | ஷம்சுத்தீன் இப்ராகிம்[1] ஏப்ரல் 4, 1978 மதுரை, தமிழ்நாடு, இந்தியா |
பணி | திரைப்பட நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2000-தற்போதுவரை |
வாழ்க்கைத் துணை | காஷிஷ் |
திரைப்படவிபரம்
தொகுஆண்டு | தலைப்பு | பாத்திரம் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|---|
2000 | குஷி | சிவாவின் நண்பன் | தமிழ் | |
2001 | 12பி | சக்தி | தமிழ் | |
2002 | ஏய் நீ ரொம்ப அழகாய் இருக்கே | ஹரி | தமிழ் | |
பாலா | பாலா | தமிழ் | ||
2003 | அன்பே அன்பே | சீனு | தமிழ் | |
லேசா லேசா | ராகேஷ் | தமிழ் | ||
இயற்கை | மருது | தமிழ் | ||
2005 | கிரிவலம் | அர்ஜுன் | தமிழ் | |
உள்ளம் கேட்குமே | ஷியாம் | தமிழ் | ||
ABCD | ஆனந்த் | தமிழ் | ||
2006 | மனதோடு மழைக்காலம் | சிவா | தமிழ் | |
2006 | தன்னானம் தன்னானம் | சங்கர் | கன்னடம் | |
2008 | தூண்டில் | ஸ்ரீராம் | தமிழ் | |
இன்பா | இன்பா | தமிழ் | ||
2009 | கிக் | கல்யாண் கிருஷ்ணா | தெலுங்கு | |
அந்தோணி யார்? | அந்தோணி | தமிழ் | ||
2010 | தில்லாலங்கடி | கிருஷ்ணகுமார் | தமிழ் | |
கல்யாண்ராம் கதி | கிருஷ்ணா | தெலுங்கு | ||
அகம் புறம் | திரு | தமிழ் | ||
2011 | வீரா | ஷியாம் பிரசாத் | தெலுங்கு | |
ஊசாரவெல்லி | தெலுங்கு | |||
க்ஷேத்திரம் | சக்ரி | தெலுங்கு | ||
2012 | 6 | ராம் | தமிழ் | படப்பிடிப்பில் |
2013 | ஆசு ராஜா ராணி ஜாக்கி மற்றும் ஜோக்கர் | தமிழ் | படப்பிடிப்பில் | |
ஆக்ஷன் | தெலுங்கு | படப்பிடிப்பில் | ||
கோடை விடுமுறை | தமிழ் | படப்பிடிப்பில் |
மேற்கோள்கள்
தொகு- ↑ R.G. Vijayasarathy (யூன் 12, 2009). "Telugu film 'Kick' revives Shaam's career". Taragana: Entertainment Daily. பார்க்கப்பட்ட நாள் 2009-08-23.
{{cite web}}
: Check date values in:|date=
(help)