வேலூர் மக்களவைத் தொகுதி
வேலூர் மக்களவைத் தொகுதி (Vellore Lok Sabha constituency) தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள், 8வது தொகுதி ஆகும்.
வேலூர் மக்களவைத் தொகுதி | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
வேலூர் மக்களவைத் தொகுதி (மறுசீரமைப்புக்கு பிந்தையது) | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | தென்னிந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
நிறுவப்பட்டது | 1951-நடப்பு |
மொத்த வாக்காளர்கள் | 14,07,817[1] |
ஒதுக்கீடு | பொது |
மக்களவை உறுப்பினர் | |
18வது மக்களவை | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | திமுக |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | இந்தியப் பொதுத் தேர்தல் - 2024 |
இந்த தொகுதியில் 2019 மக்களவைத் தேர்தல், ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் அலுவலகத்தில் இருந்து கணக்கிடப்படாத பெரும் தொகையை மீட்டெடுக்கப்பட்டதை தொடர்ந்து, தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று, இத்தொகுதிக்கான தேர்தலை ரத்து செய்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆணையிட்டார்.[2][3][4]
தொகுதி மறுசீரமைப்பு
தொகுதொகுதி மறுசீரமைப்புக்கு முன் காட்பாடி, குடியாத்தம், பேரணாம்பட்டு (தனி), அணைக்கட்டு, வேலூர், ஆரணி ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இருந்தன.
சட்டமன்ற தொகுதிகள்
தொகுஇம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. அவைகள்:
எல்லைகள்
தொகுதிருவண்ணாமலை, ஆரணி, அரக்கோணம், சித்தூர் ஆகிய மக்களவைத் தொகுதிகள் வேலூர் மக்களவைத் தொகுதியின் எல்லைகளாக அமைந்து��்ளன.
வென்றவர்கள்
தொகுதேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி | கூட்டணி | ஆதாரம் |
---|---|---|---|---|
1 ஆவது மக்களவைத் தேர்தல், 1951 | ராமச்சந்தர் & எம். முத்துகிருஷ்ணன் | காமன்வீல் கட்சி & காங்கிரசு | ||
2 ஆவது மக்களவைத் தேர்தல், 1957 | எம். முத்துகிருஷ்ணன் & என். ஆர். முனியசாமி | இருவரும் காங்கிரசு | ||
3 ஆவது மக்களவைத் தேர்தல், 1962 | அப்துல் வாகித் | காங்கிரசு | ||
4 ஆவது மக்களவைத் தேர்தல், 1967 | குசேலர் | திமுக | ||
5 ஆவது மக்களவைத் தேர்தல், 1971 | ஆர். பி. உலகநம்பி | திமுக | ||
6 ஆவது மக்களவைத் தேர்தல், 1977 | வி. தண்டாயுதபாணி | நிறுவன காங்கிரசு | ||
7 ஆவது மக்களவைத் தேர்தல், 1980 | ஏ.கே.ஏ. அப்துல் சமது | சுயேட்சை | ||
8 ஆவது மக்களவைத் தேர்தல், 1984 | ஏ. சி. சண்முகம் | அதிமுக | ||
9 ஆவது மக்களவைத் தேர்தல், 1989 | ஏ.கே.ஏ. அப்துல் சமது | காங்கிரசு | ||
10 ஆவது மக்களவைத் தேர்தல், 1991 | அக்பர் பாஷா | காங்கிரசு | ||
11 ஆவது மக்களவைத் தேர்தல், 1996 | பி. சண்முகம் (வேலூர்) | திமுக | ||
12 ஆவது மக்களவைத் தேர்தல், 1998 | என். டி. சண்முகம் | பாமக | ||
13 ஆவது மக்களவைத் தேர்த���், 1999 | என். டி. சண்முகம் | பாமக | ||
14 ஆவது மக்களவைத் தேர்தல், 2004 | கே. எம். காதர் மொகிதீன் | திமுக | ||
15 ஆவது மக்களவைத் தேர்தல், 2009 | எம். அப்துல் ரஹ்மான் | திமுக | ||
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 | பி. செங்குட்டுவன் | அதிமுக | ||
17 ஆவது மக்களவைத் தேர்தல், ஆகஸ்ட்,2019 | கதிர் ஆனந்த் | திமுக | மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி | |
18 ஆவது மக்களவைத் தேர்தல், 2024 | கதிர் ஆனந்த் | திமுக | இந்தியத் தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணி |
வாக்காளர்கள் எண்ணிக்கை
தொகுதேர்தல் | ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர்கள் |
மொத்தம் | ஆதாரம் |
---|---|---|---|---|---|
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 | 6,47,299 | 6,58,547 | 20 | 13,05,866 | 2014 ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி[5] |
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019 | 6,90,154 | 7,17,581 | 82 | 14,07,817 | 2019 ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி[1] |
வாக்குப்பதிவு சதவீதம்
தொகுதேர்தல் | வாக்குப்பதிவு சதவீதம் | முந்தைய தேர்தலுடன் ஒப்பீடு | ஆதாரம் |
---|---|---|---|
15 ஆவது மக்களவைத் தேர்தல், 2009 | 71.69% | - | [6] |
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 | 74.58% | ↑ 2.89% | [5] |
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019 | 71.91% |
தேர்தல் முடிவுகள்
தொகு18-ஆவது மக்களவைத் தேர்தல் (2024)
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
திமுக | கதிர் ஆனந்த் | 5,68,692 | 50.35% | ▼3.14 | |
பா.ஜ.க | ஏ. சி. சண்முகம் | 352,990 | 31.25% | ||
அஇஅதிமுக | எஸ். பசுபதி | 117,682 | 10.42% | ▼36.00 | |
நாதக | மகேஷ் ஆனந்த் | 53,284 | 4.72% | 2.09 | |
நோட்டா | பெயர் இல்லை | 8,736 | 0.77% | ▼0.15 | |
வெற்றி விளிம்பு | 215,702 | 19.08% | 18.29 | ||
பதிவான வாக்குகள் | 1,129,458 | 73.53% | 2.07 | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | |||||
திமுக கைப்பற்றியது | மாற்றம் |
17-ஆவது மக்களவைத் தேர்தல் (2019)
தொகுஇத்தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்ந்த வேட்பாளர் கதிர் ஆனந்த், புதிய நீதிக் கட்சியைச் சேர்ந்த ஏ. சி. சண்முகத்தை 8,141 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.
வேட்பாளர் | சின்னம் | கட்சி | பெற்ற மொத்த வாக்குகள் | வாக்கு சதவீதம் (%) |
---|---|---|---|---|
கதிர் ஆனந்த் | திமுக | 4,85,340 | 47.30% | |
ஏ. சி. சண்முகம் | அதிமுக | 4,77,199 | 46.51% | |
தீபலக்ஷ்மி | நாம் தமிழர் கட்சி | 26,995 | 2.63% | |
நோட்டா | - | - | 9,417 | 0.92% |
16 ஆவது மக்களவைத் தேர்தல் (2014)
தொகுஏ. சி. சண்முகம் - பாரதீய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டார். இவர் இதே தொகுதியில் 1984 ஆம் ஆண்டு அதிமுக சார்பில் வெற்றி பெற்றவர். மோடி தலைமையில் பா.ஜ.க.வின் தாமரைச் சின்னத்தில், இவரது புதிய நீதிக் கட்சி போட்டியிட்டது.
திமுக கூட்டணியின் சார்பாக முஸ்லீம் லீக் போட்டியிட்டது.[7]
முக்கிய வேட்பாளர்கள்
தொகுவேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் |
---|---|---|
பி. செங்குட்டுவன் | அதிமுக | 3,83,719 |
ஏ. சி. சண்முகம் | புதிய நீதிக் கட்சி | 3,24,326 |
அப்துல் ரஹ்மான் | முஸ்லிம் லீக் | 2,05,896 |
விஜய இளஞ்செழியன் | காங்கிரசு | 43,960 |
15 ஆவது மக்களவைத் தேர்தல் (2009)
தொகு24 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் திமுகவின் அப்துல் ரகுமான் அதிமுகவின் வாசுவை 1,07,393 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.
வேட்பாளர் | கட்���ி | பெற்ற வாக்குகள் |
---|---|---|
எம். அப்துல் ரஹ்மான் | திமுக | 3,60,474 |
வாசு | அதிமுக | 2,53,081 |
சௌகத் செரிப் | தேமுதிக | 62,696 |
இராஜேந்திரன் | பாசக | 11,184 |
14 ஆவது மக்களவைத் தேர்தல் (2004)
தொகுகே. எம். காதர் மொகிதீன் (திமுக) - 4,36,642.
சந்தானம் (அதிமுக) - 2,58,032.
வாக்குகள் வேறுபாடு - 1,78,610
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Special Summary Revision 2019 - PC wise Electorate in TN as per Final publication of Electoral Rolls on 31/01/2019".
- ↑ "வேலூர் தொகுதிக்கு தேர்தல் அதிரடி ரத்து.. தேர்தல் ஆணையம் பரிந்துரையை ஏற்று ஜனாதிபதி உத்தரவு". ஒன் இந்தி்யா. பார்க்கப்பட்ட நாள் 17 ஏப்ரல் 2019.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Lok Sabha Polls In Tamil Nadu's Vellore Cancelled After Huge Cash Haul". என் டி டி வி. பார்க்கப்பட்ட நாள் 17 ஏப்ரல் 2019.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Lok Sabha polls in Tamil Nadu's Vellore cancelled after huge cash seizure". டைம்சு ஆப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 17 ஏப்ரல் 2019.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ 5.0 5.1 "Poll Percentage - GELS2014" (PDF). முதன்மை தேர்தல் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு. 2014. பார்க்கப்பட்ட நாள் 28 சூலை 2018.
- ↑ "DETAILED RESULTS OF LATEST ELECTIONS ( XLS FORMAT ) - GENERAL ELECTIONS 2009". இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 2012-12-07. பார்க்கப்பட்ட நாள் 30 ஏப்ரல் 2014.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Puthiya Tamizhagam founder Krishnasamy to contest from Tenkasi". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 6-3-2014.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)
உசாத்துணை
தொகு- தட்ஸ்தமிழ் 2009 தேர்தல் செய்திகள் பரணிடப்பட்டது 2010-12-07 at the வந்தவழி இயந்திரம்