விஸ்வரூபம் 2 (திரைப்படம்)
கமல்ஹாசன் இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
விசுவரூபம் 2 (Vishwaroopam 2) 2018ல் வெளிவந்த ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும்.[2] இது 2013ல் வெளிவந்த விஸ்வரூபம் தமிழ்த் திரைப்படத்தின் இரண்டாம் பாகமாகும். இப்படம் இந்தியில் விஸ்வரூப் 2 என்ற பெயரில் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்ட இப்படத்தை எழுதி-இயக்கி முக்கிய கதாபாத்திரத்தில் கமல்ஹாசன் நடித்தார்.
விசுவரூபம் 2 | |
---|---|
இயக்கம் | கமல் ஹாசன் |
தயாரிப்பு | கமல் ஹாசன் சந்திர ஹாசன் |
கதை | கமல் ஹாசன் |
இசை | ஜிப்ரான் |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | சானு ஜான் வர்கீஸ் (முதல் பாகத்தின் காட்சிகள்) ஷாம்தத் சைனுதீன் (இரண்டாம் பாகத்திற்காக மீதி காட்சிகள்) |
படத்தொகுப்பு | மகேஷ் நாராயணன் (முதல் பாகத்தின் காட்சிகள்) விஜய் சங்கர் (இரண்டாம் பாகத்திற்காக மீதி காட்சிகள்) |
நடனம் | பண்டிட் பிர்ஜூ மகாராஜ், கமல் ஹாசன் |
கலையகம் | ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல் |
விநியோகம் | ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல் ஆஸ்கார் பிலிம்ஸ் |
வெளியீடு | ஆகத்து 10, 2018 [1] |
ஓட்டம் | 144 நிமிடங்கள் |
நாடு | இந்தியா{{{}}} |
மொழி | தமிழ் இந்தி |
பின்னர் | விஸ்வரூபம் (2013 திரைப்படம்) |
நடிப்பு
தொகு- கமல்ஹாசன் - விஸம் அகமத் காஸ்மீரி
- ராகுல் போஸ் - உமர்
- பூஜா குமார் - நிருபமா
- ஆண்ட்ரியா ஜெரெமையா - அஸ்மிதா சுப்பிரமணியம்
- சக்கீர் கபூர் - கர்னல் ஜெகன்நாத்
- ஜெய்தீப்அஹ்லவட் - சலீம்
- வஹீதா ரெஹ்மான் - விஸம் அகமத் காஸ்மீரின் தாயார்
- ஆனந்த் மகாதேவன் - ஈஸ்வர் ஐயர்
- நாசர் - நாசர்
பாடல்கள்
தொகுத��ிழ் பாடல்கள்
தொகுஎண் | பாடல் | பாடகர்கள் | பாடலாசிரியர் | நீளம் (நி:வி) |
1 | ஞாபகம் வருகிறதா | அரவிந்த் சீனிவாஸ், ஷரத் சந்தோஷ் | வைரமுத்து | 03:25 |
2 | ஞாபகம் வருகிறதா (வேறு வடிவம்) | அரவிந்த் சீனிவாஸ், ஷரத் சந்தோஷ் | வைரமுத்து | 03:05 |
3 | நானாகிய நதிமூலமே | கமல்ஹாசன், கௌஷிக் சக்ரபூர்த்தி, மாஸ்டர் கார்த்தி சுரேஷ் ஐயர் | கமல்ஹாசன் | 04:10 |
4 | சாதி மதம் | சத்ய பிரகாஷ், ஆண்ட்ரியா ஜெரெமையா | கமல்ஹாசன் | 04:31 |
ஹிந்தி பாடல்கள்
தொகு# | பாடல் | பாடகர்கள் | நீளம் |
---|---|---|---|
1. | "விஸ்வரூப் II தலைப்பு பாடல்" | அரவிந்த் ஸ்ரீனிவாஸ், சரத் சந்தோஷ் | 03:43 |
2. | "இஷ்க் கியா தோ" | டி. சத்யபிரகாஷ், ஆண்ட்ரியா ஜெர்மியா | 04:31 |
3. | "து ஸ்ரோது ஹை" | கமல்ஹாசன், கௌஷிகி சக்ரவர்த்தி, மாஸ்டர் கார்த்திக் சுரேஷ் ஐயர் | 04:10 |
4. | "விஸ்வரூப் II தலைப்பு ட்ராக்" (EDM பதிப்பு) | அரவிந்த் ஸ்ரீனிவாஸ், சரத் சந்தோஷ் | 03:20 |
இதையும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ BookMyShow. "Vishwaroopam 2 Movie (2018) - Reviews, Cast & Release Date in Pune - BookMyShow". BookMyShow.
- ↑ "2018-ம் ஆண்டின் சிறந்த தமிழ்த் திரைப்படங்கள்". தினமணி. https://www.dinamani.com/cinema/cinema-news/2018/Dec/31/best-tamil-films-of-2018-3068493.html. பார்த்த நாள்: 13 December 2024.