விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/மே 28, 2014
- தேர்தல்களில் மோசடியான வாக்குகளை தடுப்பதற்காக வாக்காளர்களின் விரலில் தேர்தல் மை (படம்) பூசப்படுகிறது.
- பேரண்டத்தின் மாந்தர் வாழ்வதை வேற்றுலக உயிரிகளுக்கு அறிவிக்க 1974 இல் ஆரசீபோ தகவல் அனுப்பப்பட்டது.
- உலகின் மிகப்பெரிய சிவன் சிலை நேபாளத்தின் கயிலாசநாத மகாதேவர் சிலை ஆகும்.
- பெர்லின் சர்வதேசத் திரைப்பட விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படங்களுக்கு அளிக்கப்படும் விருதின் பெயர் ”தங்கக் கரடி”.
- தமிழ்நாடு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவப் பெயர்ச்சிக் காற்றுகளால் மழை பெறுகிறது.