வரத பண்டிதர்

யாழ்ப்பாணத்திலுள்ள சுன்னாகத்தைச் சேர்ந்த தமிழ்ப் புலவர்

வரத பண்டிதர் (1656 - 1716) யாழ்ப்பாணத்திலுள்ள சுன்னாகத்தைச் சேர்ந்த அரங்கநாதையர் என்பவரின் மகன். இலக்கியம், இலக்கணம், மருத்துவம் முதலியவற்றிற் சிறந்த புலமை படைத்தவர்.

இவரது செய்யுள் நூல்கள்

தொகு
தளத்தில்
வரத பண்டிதர் எழுதிய
நூல்கள் உள்ளன.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வரத_பண்டிதர்&oldid=1761259" இலிருந்து மீள்விக்கப்பட்டது